ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Poll_c10சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Poll_m10சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

+4
இளமாறன்
ஹர்ஷித்
ஆளுங்க
ந.கார்த்தி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ந.கார்த்தி Tue Oct 25, 2011 6:31 pm

First topic message reminder :

தமிழில் சில வாக்கியங்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
(உதாரணமாக அவர் சொல்லும் போது அல்லது அவர் சொல்லும் பொழுது )
இதில் எது சரி? போதா? அல்லது பொழுதா

உங்கள் கருத்து என்ன?ஏன்?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by கோவிந்தராஜ் Wed Oct 26, 2011 8:36 am

அப்பொழுது இப்பொழுது என்ற சொற்கள் மருவி இப்போது அப்போது இப்போது என ஆகிவிட்டதாக கருதுகிறேன் புன்னகை

அப்பொழுது (அந்த+பொழுது) காலத்தை குறிக்கும்

வரும் போது வரும் , வரும் பொழுது வரும்

பொழுது போகிறது (பகலுக்கு ஆகிவருகிறது )
பொழுது விடிகிறது (இரவுக்கு ஆகிவருகிறது )

அப்பொழுது (அந்த+பொழுது) காலத்தை குறிக்கும்

எனவே போது என்பது பொழுதுவின் வழக்கு சொல்.
என என் கருத்து புன்னகை

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 599303
சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 26, 2011 9:08 am

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:போழ், போழ்து ....இந்த சொற்கள் எப்போழ்து வரும்? புன்னகை
விளக்கம் வரும் போது தெரிந்து கொள்வோம்
விளக்கம் எப்போழ் வரும் எனக் காத்திருக்கிறேன் பாலா அவர்களே. நன்றி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by கோவிந்தராஜ் Mon Nov 28, 2011 10:13 am

இதற்க்கு உண்மையான பதில் என்ன ? எங்க நாட்டமையா காணோம் ! ஜொள்ளு

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 599303
சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ANTHAPPAARVAI Mon Nov 28, 2011 11:54 am

'பொழுது' என்பது காலத்தைக் குறிக்கும் சொல்.

'போது' என்பது மலரைக் குறிக்கும் சொல். அதாவது பருவம். அதுவும் காலத்தையே குறிக்கும்.

'போழ்து' என்பதும் காலத்தை குறிக்கும் சொல்.
எனவே,
பொழுது, போது, போழ்து, ஆகிய அனைத்து வார்க்தைகளுமே சரியானதுதான்.

'பொழுது' என்பதற்கு சூரியன் என்று ஒரு பொருள் உண்டு. எனவே, 'பொழுது' மற்றும் 'போழ்து' என்பதை ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுக்கும்,

'போது' என்பதை இறந்தகாலம், எதிர்காலம் பற்றிய நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தலாம். மற்றபடி மூன்றுமே 'காலத்தை'யே குறிக்கின்றன.

ஆனால் "போழ்" என்பது "பிளவு" என்ற பொருளில் வரும்.

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by கோவிந்தராஜ் Mon Nov 28, 2011 12:11 pm

ANTHAPPAARVAI wrote:'பொழுது' என்பது காலத்தைக் குறிக்கும் சொல்.

'போது' என்பது மலரைக் குறிக்கும் சொல். அதாவது பருவம். அதுவும் காலத்தையே குறிக்கும்.

'போழ்து' என்பதும் காலத்தை குறிக்கும் சொல்.
எனவே,
பொழுது, போது, போழ்து, ஆகிய அனைத்து வார்க்தைகளுமே சரியானதுதான்.

'பொழுது' என்பதற்கு சூரியன் என்று ஒரு பொருள் உண்டு. எனவே, 'பொழுது' மற்றும் 'போழ்து' என்பதை ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுக்கும்,

'போது' என்பதை இறந்தகாலம், எதிர்காலம் பற்றிய நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தலாம். மற்றபடி மூன்றுமே 'காலத்தை'யே குறிக்கின்றன.

ஆனால் "போழ்" என்பது "பிளவு" என்ற பொருளில் வரும்.

அருமை நன்றி அண்ணா நன்றி

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 599303
சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? - Page 2 Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஞாயிறு திங்களின் பொழுது சாயும் போது…(:திரைப்பட பாடல்)
» சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
» விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum