புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_c10காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_m10காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_c10காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_m10காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 10:24 pm

Print | E-mail
செவ்வாய்க்கிழமை, 25, அக்டோபர் 2011 (8:39 IST)

[X]

காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு
மற்றொரு காதலனுடன் ஓட்டம்

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என்று ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த காதல் அரசி, திருமணத்தன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு, மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தபிரியா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் மேட்டூரை சேர்ந்த கணேஷ் என்பவருடன் வசந்தபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.

இவர்களது காதல் கணேசின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், வசந்தபிரியாவின் வீட்டிற்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.

கடந்த 19-ந் தேதி இருவருக்கும் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்யவும், பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக கடந்த 18-ந் தேதி இரவு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் வசந்தபிரியா தங்கியிருந்தார். திருமண நாளான, மறுநாள் அதிகாலை அவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனது மற்றொரு காதலனான ரமேசை பழனியில் திருமணம் செய்து கொண்ட வசந்தபிரியா மணக்கோலத்தில் நேற்று முன்தினம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வசந்தபிரியாவின் குடும்பத்தினரும், கணேசின் குடும்பத்தினரும் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அங்கு கணேசன் குடும்பத்தினர், தனது மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் திருமண ஏற்பாட்டிற்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை கொடுக்குமாறு வசந்தபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்குப்பின் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்று விட்டார்கள்.

தன்னை காதலித்த காதலி திருமணத்தன்று ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதால், கணேஷ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Oct 26, 2011 11:51 am

இந்த பொன்னுகளே இப்புடித்தான்... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 26, 2011 4:43 pm

முகம்மது ஃபரீத் wrote:இந்த பொன்னுகளே இப்புடித்தான்... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

உடுட்டுக்கட்டை அடி வ கன்னத்தில் அறை

ஒன்றிரண்டு பேர் இப்படி என்றால்
உடனே ஏன் எல்லா பெண்களையும் சாடுகின்றீர் ? :farao:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 26, 2011 4:49 pm

இளமாறன் wrote:அவரது நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட வசந்தபிரியா ரமேசுக்கு தெரியாமல் கணேசையும் காதலிக்க தொடங்கினார். 2 காதலர்களை, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை தனித்தனியாக சந்தித்து வசந்தபிரியா தனது காதலை வளர்த்து வந்தார்.
இதுக்கு பேர் தான் காதலா???எங்க ஊருல நாய்கள் செய்யும் இதை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 26, 2011 5:30 pm

காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்

இந்த டீலிங் நல்லா இருக்கே ஜாலி

காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு  மற்றொரு காதலனுடன் ஓட்டம் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 26, 2011 8:17 pm

ஒரு வேலை காதல் கண்ணை மறைச்சிருக்கும்..! அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக