புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
59 Posts - 50%
heezulia
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
9 Posts - 2%
jairam
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 1%

Jenila
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_m10சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 25, 2011 9:33 pm

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் .குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற

முனைவர் யாழ் சு .சந்திரா, பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .

சுட்டும் விழியின் மின்னல்கள்

ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் இரா .இரவியின் பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப் பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின் பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் .என ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச் சுட்டுவார்.அந்த வித்தை இரவிக்கு இயல்பாக உள்ளது .

இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை

என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?
கலை கலைக்காகவே என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது ! அந்த வகையில் ,இயற்கையின் சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட இன்றைய சமூக நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின் படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !

என்ற ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் !

தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் ! பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில், ஹைக்கூவாகிறது .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !

அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !

என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,

குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை !

என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,

பெண்ணை விட
ஆணே அழகு
மயில் !

என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,

கூறியது
வரலாறு
குட்டிச்சுவர் !

என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்

என்பதும் ,

உயிரோடு
கண்தானம்
காதலர்கள்

என்பதும் ,

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்

என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

என ஒலிக்கிறார்.அதேபோல்

முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !

என்ற ஹைக்கூவில் அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா ! இவ்வாறெல்லாம் இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம் அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின் ஹைக்கூவிற்கு வாய்க்கும் !

ஹைக்கூவின் அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின் அட்டையே - வரைபடமே ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக