புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
30 Posts - 3%
prajai
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
இன்றைய பொது அறிவுகள்  Poll_c10இன்றைய பொது அறிவுகள்  Poll_m10இன்றைய பொது அறிவுகள்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய பொது அறிவுகள்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 29, 2011 2:05 pm

151. 1865 பிப்ரவரி மாதம் பௌர்ணமி இல்லாத மாதம்
152. பூனை நூறு விதமாய் சத்தம் எழுப்பும் திறன் வாய்ந்ததாம்
153. பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கருவிழி
154. பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையதாம்
155. சுறா மீனுக்கு மோப்ப சக்தி அதிகம்.
156. ஆஸ்திரேலியா நாட்டின் தேசியப் பறவை ஸ்வாலோ
157. அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு
158. கனடாவின் தேசியப் பறவை வாத்து
159. இந்தியாவின் தேசியப் பறவை ஆண் மயில்
160. இலங்கையின் தேசியப் பறவை காட்டுக் கோழி
161. ஹவாய் நாட்டின் தேசியப் பறவை குள்e வாத்து
162. பருந்து கொலம்பியா நாட்டின் தேசியப் பறவையாகும்.
163. நீலக் கொக்கு தென்ஆப்பிரிக்காவின் தேசியப் பறவை.
164. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் அம்பேத்கார்
165. அரிஜன மக்களுக்காகப் பாடுபட்டவர் அம்பேத்கார்
166. சுதந்திர இந்தியாவின் முதல் சட்டமந்திரி அம்பேத்கார்
167. திராவிடர் கழகத்தை ஆரம்பித்தவர் தந்தை பெரியார்.
168. பாரதியார் சமாதி பாண்டிச்சேரியில் உள்eது.
169. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் நேரு.
170. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்
இவர் 1913ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.
171. மதர்தெரஸா இயற்பெயர் ஆக்னஸ் கோன்க்ஸா போஜாகின்
அன்னைதெரஸா யூகோஸ்லோவியா நாட்டைச் சேர்ந்தவர்
இவர் 1979ல் சமாதானத்திற்காக நோபல் பரிசை பெற்றார்
172. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
நவீன இந்தியாவை உருவாக்கிவர் ஜவஹர்லால் நேரு
173. மனித மூçeயின் எடை 1 1/4 கிலோ.
174. உப்பு இதயத்திற்கு எதிரி.
175. மிகப் பெரிய அருங்காட்சியகம் நியூயார்க்கில் உள்eது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Oct 29, 2011 2:11 pm

இதில் நான் அறிந்த தகவல் சில மட்டுமே.பகிர்வுகளுக்கு நன்றி. புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 29, 2011 2:31 pm

நல்ல தகவல் நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 2:33 pm

இது எந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை பதியுங்கள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 29, 2011 2:36 pm

பகிர்வுக்கு நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 3:08 pm

உங்கள் தனிமடல் கிடைத்தது முகைதீன்.இதை நீங்கள் இங்கேயே தெரிய படுதி இருந்தால் அனைவருக்குமே தெரிந்து இருக்கும்..

நிறைய தளத்தில் இருந்து எடுத்து மொத்தமாக சேர்த்து இங்கே பதிவிடுவதால் தளத்தின் பெயரை சுட்டி காட்ட இயலவில்லையாம்.

நன்றி முகைதீன்.

இருந்தும் சற்று கவந்த்துடன் முடிந்தவரை தளத்தின் பெயரை பதிவது நல்லதே.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 3:15 pm

உமா wrote:நிறைய தளத்தில் இருந்து எடுத்து மொத்தமாக சேர்த்து இங்கே பதிவிடுவதால் தளத்தின் பெயரை சுட்டி காட்ட இயலவில்லையாம்.
இதை ஏற்று கொள்ள முடியாது உமா , இது தொடர்ந்தால் தளத்தின் நன்மையை கருதி விதிமுறைபடி அந்த பதிவுகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 4:05 pm

ராஜா wrote:
உமா wrote:நிறைய தளத்தில் இருந்து எடுத்து மொத்தமாக சேர்த்து இங்கே பதிவிடுவதால் தளத்தின் பெயரை சுட்டி காட்ட இயலவில்லையாம்.
இதை ஏற்று கொள்ள முடியாது உமா , இது தொடர்ந்தால் தளத்தின் நன்மையை கருதி விதிமுறைபடி அந்த பதிவுகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்
.

நீங்கள் சொல்வது சரியே.,..இதற்க்கு ஒரே வழி. இம்மாதிரி பதிவுகளை நீக்குவது தான்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 29, 2011 4:42 pm

நான் எனக்கு தெரிந்து இதுவரை எல்லா பதிவுகளுக்கும தளத்தின் முகவை போட்டிருக்கிறேன் ஒரு சிலதே தவிர அது என்னுடைய கவனத்திலிருந்து தப்பியவையாக இருக்கும் அல்லது நல்ல விஷயங்கள்தானே நம் மக்களுக்கும் பிரயோஜனப்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் என்னுடைய சேமிப்பிலிருந்து போட்டிருப்பேன் அது இவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு தெரியாது மன்னிக்கவும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 5:03 pm

இதை தவறு என்று சொல்வதை விட தளத்தின் நன்மைக்கு என்று நினைத்தால் பிரச்சனைகள் ஏற்படாது.....

இனிமேல் அனைவருமே சற்று கவனத்துடனே பதிய வேண்டுகிறேன்..
தளத்தின் பெயர் இல்லாமல் வரும் பதிவுகள் நீக்க படும்.
புதியவர் என்றால் இதனை சொல்லலாம். ஈகரையிலே இருப்போருக்கும் ஒவ்வொரு முறையும் நினைவூட்ட இயலாது...

விதிமுறைகள் நாம் அனைவருமே அறிந்ததே.
முகைதீன் இதை நான் பொதுவாக தான் சொல்கிறேன்.தங்களை மட்டும் சொல்வதாக நீங்கள் என்ன வேண்டாம்.. அனைத்தும் தளத்தின் நன்மை கருதியே.

மிக்க நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக