ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வந்தார் சோனா!

+4
கேசவன்
ராஜா
சோழன்
jesudoss
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty மீண்டும் வந்தார் சோனா!

Post by jesudoss Tue Oct 25, 2011 1:28 am

மங்காத்தா பிரச்னையை தொடர்ந்து வெளிநாட்டுக்கு பறந்த கவர்ச்சி நடிகை சோனா, மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே மங்காத்தா மது விருந்தின்போது மோதல் ஏற்பட்டது. சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்; அவரை கைது செய்யும் வரை நான் ஓய மாட்டேன் என்றெல்லாம் வீராவேசமாக வசனம் பேசிய சோனா, சரணிடம் நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது; அவர் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டார், என்று கூறிய கையோடு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு போய் விட்டார்.

இதையடுத்து சோனா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவித்தன. கடைசி வரை சோனா - சரண் விஷயத்தில் நடந்த உண்மை என்ன என்பது தெரியாத நிலையில் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.

இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன், என்று கூறியுள்ளார். மங்காத்தா மது பார்ட்டி சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர், அதுகுறித்து நான் பேசவே விரும்பவில்லை. அதை மறக்கவே விரும்புகிறேன். யார் வாழ்க்கையையும் நான் கெடுக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.

dinamalar


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மீண்டும் வந்தார் சோனா! 154550 மீண்டும் வந்தார் சோனா! 154550 மீண்டும் வந்தார் சோனா! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by சோழன் Tue Oct 25, 2011 12:02 pm

என்னது என் தலைவி மீண்டும் சென்னைக்கு பிரவேசித்துவிட்டார்களா....
இந்த ஆண்களே இப்படிதான் அழகான,அடக்கமான பெண்களை வாழவிடுவதில்லை.... கவலை வேண்டாம் தலைவி அடுத்த ஆட்சி நமதே அப்போ பாத்துக்கலாம் இவங்களை.... :நல்வரவு: :suspect:


என்றும் மீண்டும் வந்தார் சோனா! 599303 அன்புடன்,
சோழவேந்தன் மீண்டும் வந்தார் சோனா! 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by ராஜா Tue Oct 25, 2011 12:04 pm

படம் இல்லாம இது போல வரும் செய்திகளை நாங்கள் நம்ப மாட்டோம். மீண்டும் வந்தார் சோனா! 182891
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by கேசவன் Tue Oct 25, 2011 12:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் வந்தார் சோனா! 1357389மீண்டும் வந்தார் சோனா! 59010615மீண்டும் வந்தார் சோனா! Images3ijfமீண்டும் வந்தார் சோனா! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 12:19 pm

ராஜா wrote:படம் இல்லாம இது போல வரும் செய்திகளை நாங்கள் நம்ப மாட்டோம். மீண்டும் வந்தார் சோனா! 182891

கவலை படாதீங்க நாங்க இருக்கோம்.. ஈகரை ஐ கேர்

மீண்டும் வந்தார் சோனா! Sona_002-199x300



மீண்டும் வந்தார் சோனா! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by ராஜா Tue Oct 25, 2011 12:26 pm

மிக்க நன்றி ஐ கேர் .... மகளிரணி பாக்குறதுக்குள்ள ஓடிடுவோம் மீண்டும் வந்தார் சோனா! 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by ரேவதி Tue Oct 25, 2011 12:27 pm

மீண்டும் வந்தார் சோனா! 56667 மீண்டும் வந்தார் சோனா! 56667 மீண்டும் வந்தார் சோனா! 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 12:31 pm

ராஜா wrote:மிக்க நன்றி ஐ கேர் .... மகளிரணி பாக்குறதுக்குள்ள ஓடிடுவோம் மீண்டும் வந்தார் சோனா! 230655

அதுவும் சரி தான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மீண்டும் வந்தார் சோனா! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by அப்துல்லாஹ் Tue Oct 25, 2011 2:30 pm

அப்பாடா இப்ப தான் என் மனசுக்கு நிம்மதி...
சோனம்மா எப்ப்டியிருக்கீக .... அய்யோ அய்யோ மகிழ்ச்சியில ஒண்ணுமே புரியல.... ( ஆண்களுக்கு மட்டும் ன்னு ஒரு பகுதி வச்சா நல்லா இருக்கும் இப்ப உருட்டுக்கட்டையெல்லாம் வரும்) ஜாலி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மீண்டும் வந்தார் சோனா! Aமீண்டும் வந்தார் சோனா! Bமீண்டும் வந்தார் சோனா! Dமீண்டும் வந்தார் சோனா! Uமீண்டும் வந்தார் சோனா! Lமீண்டும் வந்தார் சோனா! Lமீண்டும் வந்தார் சோனா! Aமீண்டும் வந்தார் சோனா! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by ரேவதி Tue Oct 25, 2011 2:38 pm

அப்துல்லாஹ் wrote:அப்பாடா இப்ப தான் என் மனசுக்கு நிம்மதி...
சோனம்மா எப்ப்டியிருக்கீக .... அய்யோ அய்யோ மகிழ்ச்சியில ஒண்ணுமே புரியல.... ( ஆண்களுக்கு மட்டும் ன்னு ஒரு பகுதி வச்சா நல்லா இருக்கும் இப்ப உருட்டுக்கட்டையெல்லாம் வரும்) ஜாலி
கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீண்டும் வந்தார் சோனா! Empty Re: மீண்டும் வந்தார் சோனா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum