Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் குழந்தையாக - அம்மா
+13
பிரசன்னா
முகம்மது ஃபரீத்
உமா
dsudhanandan
ஹர்ஷித்
ரேவதி
ஹிஷாலீ
இளமாறன்
கேசவன்
kitcha
கே. பாலா
பிஜிராமன்
Manik
17 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கடவுளின் குழந்தையாக - அம்மா
First topic message reminder :
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
கவிதை அருமை குட்டி அண்ணே
கவிதை அழகானது ஆனால் அதன் கருவோ துயரமானது
ஆனால் ,குட்டி அண்ணே , கவிதை வரிகளில் எனக்கு ஒரு சந்தேகம்
இந்த வரிகளில் இன்னும் கொஞ்சம் தாய்பாசத்தின் உணர்வை
ஆழமாக கொணரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
ஏனெனில் நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான்
இங்கு அம்மாவை சிறப்பித்து ஒரு கவிதை எழுதுகையில்
இந்த சாதாரண வார்த்தை போறாது
இன்னும் கொஞ்சம் சிறப்பான வார்த்தை தேவை
வானத்தை நோக்கி தாய்முகம் தேடும் குழந்தைக்கு ,
" நான் உன்னிடத்திலே ,
உன்னுள்ளே ஒவ்வொரு அணுவிலும் கரைந்து
நீயாகவே நான் இன்னும் உன்னுடன் வாழ்கிறேன் "
என தாய் கூறுவது போல இந்த கவிதை அமைத்தால்
சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
அம்மாவை பற்றிய இந்த கவிதை ,
படிப்பவர்கள் மனதில் என்றும் நீங்காத நினைவாய்
அமையவேண்டும் என்பதே என் விருப்பம்
குட்டி அண்ணே , தவறாக நினைக்கவேண்டாம்
என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்
நான் கூறியது தவறு எனில் என்னை மன்னியுங்கள்
கவிதை அழகானது ஆனால் அதன் கருவோ துயரமானது
ஆனால் ,குட்டி அண்ணே , கவிதை வரிகளில் எனக்கு ஒரு சந்தேகம்
Manik wrote:
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
இந்த வரிகளில் இன்னும் கொஞ்சம் தாய்பாசத்தின் உணர்வை
ஆழமாக கொணரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
ஏனெனில் நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான்
இங்கு அம்மாவை சிறப்பித்து ஒரு கவிதை எழுதுகையில்
இந்த சாதாரண வார்த்தை போறாது
இன்னும் கொஞ்சம் சிறப்பான வார்த்தை தேவை
வானத்தை நோக்கி தாய்முகம் தேடும் குழந்தைக்கு ,
" நான் உன்னிடத்திலே ,
உன்னுள்ளே ஒவ்வொரு அணுவிலும் கரைந்து
நீயாகவே நான் இன்னும் உன்னுடன் வாழ்கிறேன் "
என தாய் கூறுவது போல இந்த கவிதை அமைத்தால்
சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
அம்மாவை பற்றிய இந்த கவிதை ,
படிப்பவர்கள் மனதில் என்றும் நீங்காத நினைவாய்
அமையவேண்டும் என்பதே என் விருப்பம்
குட்டி அண்ணே , தவறாக நினைக்கவேண்டாம்
என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்
நான் கூறியது தவறு எனில் என்னை மன்னியுங்கள்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
தவறுலாம் இல்ல வினி
நீ சொன்ன அனைத்தும் உண்மைதான் ஆனால் அதை அடுத்த கவிதையில் கொடுப்பேன்.........
நன்றி வினி...............
நீ சொன்ன அனைத்தும் உண்மைதான் ஆனால் அதை அடுத்த கவிதையில் கொடுப்பேன்.........
நன்றி வினி...............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கடவுளின் அம்மா!
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ….
» பெற்றோர்.. குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ….
» பெற்றோர்.. குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum