ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:25

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

Top posting users this week
ayyasamy ram
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_m10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10 
heezulia
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_m10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10 
E KUMARAN
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_m10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_m10கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் குழந்தையாக - அம்மா

+13
பிரசன்னா
முகம்மது ஃபரீத்
உமா
dsudhanandan
ஹர்ஷித்
ரேவதி
ஹிஷாலீ
இளமாறன்
கேசவன்
kitcha
கே. பாலா
பிஜிராமன்
Manik
17 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Mon 24 Oct 2011 - 21:53

First topic message reminder :

எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்

அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்

இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி

பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்

வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்

என் அம்மா

கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Tue 25 Oct 2011 - 14:46

உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by செய்தாலி Tue 25 Oct 2011 - 14:50

தம்பி மாணிக்
வரிகளால் நெஞ்சை தொட்டுவிட்டாய்
விழிகளில் நீர் சொட்ட வைத்துவிட்டாய்

அன்புத் தம்பிக்கு
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Tue 25 Oct 2011 - 14:52

நன்றி அண்ணா.......... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by ஜாஹீதாபானு Tue 25 Oct 2011 - 16:54

அம்மா இல்லாத தீபாவளி ......வலி தான் சோகம் என்ன செய்வது நாமும் அவருடன் சென்று விட முடியாது .. இங்கேயே நிரந்தரமாக இருக்கவும் முடியாது . சோகம்

பிறப்பு இருந்தால் ...இறப்பு நிச்சயம் . அம்மா முந்தி சென்று விட்டார் நாம் பின்னால் செல்லப் போகிறோம் ....


உன் பாணியில் சொன்னால் தட்ஸ் ஆல்....

வருத்தப் படாத மாணிக்
கவிதை ரொம்ப உருக்கமா இருக்கு ..

இனிய தீபாவளி நாள் வாழ்த்துகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Tue 25 Oct 2011 - 16:56

நன்றி பாட்டி....... அன்பு மலர் அன்பு மலர்

வருத்தப்படாம இருக்க முயற்சி செய்கிறேன் நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by ஜாஹீதாபானு Tue 25 Oct 2011 - 16:59

Manik wrote:நன்றி பாட்டி....... அன்பு மலர் அன்பு மலர்

வருத்தப்படாம இருக்க முயற்சி செய்கிறேன் நன்றி
சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Tue 25 Oct 2011 - 17:02

ஏன் இந்த சோகம் பாட்டி சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by ஜாஹீதாபானு Tue 25 Oct 2011 - 17:03

Manik wrote:ஏன் இந்த சோகம் பாட்டி சோகம்
முயற்சி பண்ணுரேனு சொன்னீயே அதான் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Manik Tue 25 Oct 2011 - 17:04

அதுவே எனக்கு பெரிய விசயம் பாட்டி உங்களுக்கு தெரியாததா என்ன.... சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by ஜாஹீதாபானு Tue 25 Oct 2011 - 17:06

Manik wrote:அதுவே எனக்கு பெரிய விசயம் பாட்டி உங்களுக்கு தெரியாததா என்ன.... சோகம்
தெரியும் அதான் சோகம் .... சரி விடு காலம் காயம் ஆற்றும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 4 Empty Re: கடவுளின் குழந்தையாக - அம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum