புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_lcapகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_voting_barகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் குழந்தையாக - அம்மா


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 24, 2011 8:23 pm

First topic message reminder :

எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்

அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்

இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி

பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்

வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்

என் அம்மா

கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 25, 2011 12:28 pm

ரேவதி wrote:
Manik wrote:
ரேவதி wrote:கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 440806 கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 440806

உன்னோட பின்னூட்டம் ரொம்ப நல்லாயிருக்கு ரேவா
என்னுடைய சோகதையும் நல்லா இருக்குனு சொல்றீங்களே கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 677196 கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 677196 கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 677196

ஹேய் அடி வாங்கப் போற மண்டையில் அடி மண்டையில் அடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 25, 2011 12:39 pm

மாணிக்...இதை படித்ததும் எனக்கு அழுகை தான் வந்தது...
உன் ஏக்கமே இந்த வரிகள்...இதை நீ கவிதையாக எழுதவில்லை...மனதின் ஏக்கத்தை அப்படியே கிறிக்கிவிட்டாய் போல...

அம்மா இல்லையே என்று ஏங்கி கண்ணீர் விடுவதை விட...
எந்த உறவுகளுமே இன்றி சாப்பிட உணவும் இன்றி, தங்க இடமும் இன்றி எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா....அவர்களின் நிலைக்கு நம் நிலையே மேல் என்று நாம் இருக்கிற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழனும் மாணிக்....

போனவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் நாம் நிச்சயம் சந்தோஷமாக தான் இருப்போம்......

தீபாவளி வாழ்த்துகள்...

தவறாய் சொல்லி இருந்தால் வருத்தபடாதே...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 25, 2011 12:44 pm

இதில் என்ன தவறு இருக்கு உமா நீ சரியாதான் சொல்லிருக்க.....

என்னதான் ஆறுதல் பல பேர் சொன்னாலும் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லையே என்ன பன்றது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Oct 25, 2011 12:52 pm

நல்லா இருக்கு அருமை... சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Jjji
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Oct 25, 2011 1:00 pm

கவிதை நல்லா இருக்கு...

என் அம்மா

கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!

உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது... மகிழ்ச்சி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 25, 2011 1:01 pm

மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..

ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Aகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Bகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Dகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Uகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Lகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Lகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 Aகடவுளின் குழந்தையாக - அம்மா - Page 3 H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 25, 2011 1:10 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு அருமை... சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஃபரீத் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 25, 2011 1:11 pm

பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...

என் அம்மா

கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!

உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது... மகிழ்ச்சி

ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 25, 2011 1:12 pm

அப்துல்லாஹ் wrote:மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..

ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....

அண்ணா நீங்க சொன்னது சத்தியமான உண்மை அண்ணா......

உங்களுடைய இந்த மறுமொழி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Oct 25, 2011 1:14 pm

Manik wrote:
பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...

என் அம்மா

கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!

உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது... மகிழ்ச்சி

ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் இனிய தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக