Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் குழந்தையாக - அம்மா
+13
பிரசன்னா
முகம்மது ஃபரீத்
உமா
dsudhanandan
ஹர்ஷித்
ரேவதி
ஹிஷாலீ
இளமாறன்
கேசவன்
kitcha
கே. பாலா
பிஜிராமன்
Manik
17 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கடவுளின் குழந்தையாக - அம்மா
First topic message reminder :
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
எண்ணெய் தேய்க்க
ஒரு மணி நேரம் பாடுபட்டு
குளிக்க வைத்து
சுவாமியை கும்பிட்டு
புத்தாடை அணிந்து
இனிப்புகள் பகிர்ந்து
பட்டாசுகளை வெடிக்கிற வரைக்கும்
அம்மா தான் அனைத்தும் எனக்கு செய்வாள்
இந்த தீபாவளி எனக்கு
சத்தமில்லாத தீபாவளி
பட படவென்று பட்டாசுகள் வெடித்தும்
பதட்டமே இல்லாமல்
வானத்தையே உற்று நோக்கும்
என் கண்களுக்கு
விருந்தளிக்க வருகிறாள்
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
ரேவதி wrote:என்னுடைய சோகதையும் நல்லா இருக்குனு சொல்றீங்களேManik wrote:ரேவதி wrote:
உன்னோட பின்னூட்டம் ரொம்ப நல்லாயிருக்கு ரேவா
ஹேய் அடி வாங்கப் போற
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
மாணிக்...இதை படித்ததும் எனக்கு அழுகை தான் வந்தது...
உன் ஏக்கமே இந்த வரிகள்...இதை நீ கவிதையாக எழுதவில்லை...மனதின் ஏக்கத்தை அப்படியே கிறிக்கிவிட்டாய் போல...
அம்மா இல்லையே என்று ஏங்கி கண்ணீர் விடுவதை விட...
எந்த உறவுகளுமே இன்றி சாப்பிட உணவும் இன்றி, தங்க இடமும் இன்றி எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா....அவர்களின் நிலைக்கு நம் நிலையே மேல் என்று நாம் இருக்கிற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழனும் மாணிக்....
போனவரின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் நாம் நிச்சயம் சந்தோஷமாக தான் இருப்போம்......
தீபாவளி வாழ்த்துகள்...
தவறாய் சொல்லி இருந்தால் வருத்தபடாதே...

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
இதில் என்ன தவறு இருக்கு உமா நீ சரியாதான் சொல்லிருக்க.....
என்னதான் ஆறுதல் பல பேர் சொன்னாலும் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லையே என்ன பன்றது
என்னதான் ஆறுதல் பல பேர் சொன்னாலும் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லையே என்ன பன்றது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
நல்லா இருக்கு அருமை...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
கவிதை நல்லா இருக்கு...
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..
ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு அருமை...
நன்றி ஃபரீத்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
அப்துல்லாஹ் wrote:மணிக எனும் மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் ஒரு மனசு தந்த மறக்க முடியாத கண்ணீர் வரவழைக்க வல்ல அற்புதமான ஒரு படைப்பு...
அழுதேன் தம்பி
அம்மா அது பொது தானே..... உனக்கும், எனக்கும், ஏன் ஊருக்கும் பொது..
அம்மா .... தாங்க முடியவில்லை..
ஒன்று தெரியுமா தம்பி மழை நீரை சுமந்த மேகங்கள் பொழியலாம் பொய்த்தும் போகலாம் ஆனால் அவை சுமந்து நிற்கும் நீர்த் திவலைகள் சத்தியம் உண்மை நிரந்தரமான நிதர்சனம் நம் உள்ளத்து அம்மா மீதான அன்பைப் போல...
தீபாவளி நல வாழ்த்துக்கள் மாணிக்........ உறவுகள் நாங்கள் உனது தாயின் தூய அன்பை கொஞ்சம் காட்ட உன்னுடனே என்றும்....
அண்ணா நீங்க சொன்னது சத்தியமான உண்மை அண்ணா......
உங்களுடைய இந்த மறுமொழி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கடவுளின் குழந்தையாக - அம்மா
Manik wrote:பிரசன்னா wrote:கவிதை நல்லா இருக்கு...என் அம்மா
கடவுளின் குழந்தையாக !!!!!!!!!!!!
உங்களின் பின்னோட்டதில் இருந்து - நீங்கள் தன்னம்பிக்கையுடம் இருபது தெரிகிறது...
ஆம் நண்பா சரியா சொல்லிட்டீங்க நன்றி
என் இனிய தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கடவுளின் அம்மா!
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ….
» பெற்றோர்.. குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum