ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

+32
முரளிராஜா
poongulazhi
sugumaran
mohan-தாஸ்
ஹர்ஷித்
ந.கார்த்தி
nandhtiha
ஜாஹீதாபானு
astalin
மாணிக்கம் நடேசன்
அப்துல்லாஹ்
Vinu
அருண்
ராஜா
பிளேடு பக்கிரி
சாந்தன்
முகம்மது ஃபரீத்
இளமாறன்
ரேவதி
சோழன்
கே. பாலா
Manik
kitcha
T.N.Balasubramanian
தாமு
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
கோவிந்தராஜ்
rameshnaga
Aathira
பிஜிராமன்
murugesan
36 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by murugesan Mon Oct 24, 2011 6:12 pm

First topic message reminder :

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இந்த தீப ஒளி திருநாளைபோல்
ஒவ்வொருவர்
மனதிலும்
இருளகன்று
இன்ப ஒளிவீசிட
இறைவனை
பிரார்த்திக்கிறேன்..
அன்புடன் முருகேசன்
🐰
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 12:14 pm

அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்துல்லாஹ் அண்ணாச்சி உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜாலி ஜாலி ஜாலி
நன்றி பக்கிரி மகிழ்வுடன் கொண்டாடலாம்....

பார்ட்டி வைக்க நான் ரெடி.. நீங்க ரெடியா ? சிரி

[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by அப்துல்லாஹ் Tue Oct 25, 2011 12:28 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்துல்லாஹ் அண்ணாச்சி உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜாலி ஜாலி ஜாலி
நன்றி பக்கிரி மகிழ்வுடன் கொண்டாடலாம்....

பார்ட்டி வைக்க நான் ரெடி.. நீங்க ரெடியா ? சிரி

[You must be registered and logged in to see this image.]
சொல்லுங்க சொல்லுங்க தம்மாம் ல எங்கிட்டு வரனுமிண்டு... கெளப்பிருவோம் அண்ணாச்சி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 12:30 pm

அப்துல்லாஹ் wrote:[quote="பிளேடு பக்கிரி"

பார்ட்டி வைக்க நான் ரெடி.. நீங்க ரெடியா ? சிரி

[You must be registered and logged in to see this image.]
சொல்லுங்க சொல்லுங்க தம்மாம் ல எங்கிட்டு வரனுமிண்டு... கெளப்பிருவோம் அண்ணாச்சி... [/quote]

இங்க தான் ஒரிஜினல் ஐட்டம் கிடைக்காதுன்னு உங்களுக்கு தெரியும்லா? அதிர்ச்சி

Post by அப்துல்லாஹ் Tue Oct 25, 2011 12:46 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:[quote="பிளேடு பக்கிரி"

பார்ட்டி வைக்க நான் ரெடி.. நீங்க ரெடியா ? சிரி

[You must be registered and logged in to see this image.]
சொல்லுங்க சொல்லுங்க தம்மாம் ல எங்கிட்டு வரனுமிண்டு... கெளப்பிருவோம் அண்ணாச்சி...

இங்க தான் ஒரிஜினல் ஐட்டம் கிடைக்காதுன்னு உங்களுக்கு தெரியும்லா? அதிர்ச்சி [/quote]

எ பாத்தியா அண்ணாச்சிய பத்தி மத்தவுக என்ன நெனப்பாக? இப்டியாப்பா பப்ளிக்க சொல்லுவாக... இதெல்லாம் நமக்கு சும்மா வெலாட்டுக்கு சொன்னம்யா... இந்த மாதிரி பெரியாலுக சாவகாசம் நமக்கு கெடக்காமலே வாழ்ந்துட்டம் அண்ணாச்சி... ஒரு காலத்தில நம்ம சேக்காளிப் பயலுவ சரக்க வேங்கி மச்சில வச்சிக்கிட்டு கூப்புடுவானுவோ நான் லேசா பயந்துருவன் அதனால அத தெரியாம சென்மமும் கடந்துருச்சு ஐயா... நல்லாருக்கணும் நீங்க உங்க தீவாளி நல்லவடி கொண்டாடி சுக செமத்தோட குலதெய்வம் ஆசியோட குடும்பம் செழிக்க வாழனுமின்னு மனசால சொல்லி கொண்டாடிருவமஅய்யா...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 12:59 pm

[quote="அப்துல்லாஹ்"]
பிளேடு பக்கிரி wrote:
அப்துல்லாஹ் wrote:

இங்க தான் ஒரிஜினல் ஐட்டம் கிடைக்காதுன்னு உங்களுக்கு தெரியும்லா? அதிர்ச்சி

எ பாத்தியா அண்ணாச்சிய பத்தி மத்தவுக என்ன நெனப்பாக? இப்டியாப்பா பப்ளிக்க சொல்லுவாக... இதெல்லாம் நமக்கு சும்மா வெலாட்டுக்கு சொன்னம்யா... இந்த மாதிரி பெரியாலுக சாவகாசம் நமக்கு கெடக்காமலே வாழ்ந்துட்டம் அண்ணாச்சி... ஒரு காலத்தில நம்ம சேக்காளிப் பயலுவ சரக்க வேங்கி மச்சில வச்சிக்கிட்டு கூப்புடுவானுவோ நான் லேசா பயந்துருவன் அதனால அத தெரியாம சென்மமும் கடந்துருச்சு ஐயா... நல்லாருக்கணும் நீங்க உங்க தீவாளி நல்லவடி கொண்டாடி சுக செமத்தோட குலதெய்வம் ஆசியோட குடும்பம் செழிக்க வாழனுமின்னு மனசால சொல்லி கொண்டாடிருவமஅய்யா...

என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிபுட்டீக? நானும் வேலாட்டுக்கு தான் சொன்னேன்ப்பா..
பார்க்க பச்ச மண்ணு மாதிரி இருந்திட்டு இது எல்லாம் நடந்திருக்கா?

நன்றி தல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 25, 2011 2:30 pm

தீபாவளிக்கு தண்ணியா? திருந்தாதா இந்த சமுதாயம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by astalin Tue Oct 25, 2011 3:33 pm

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..புன்னகை
astalin
astalin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 25/10/2011

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by ஜாஹீதாபானு Tue Oct 25, 2011 3:43 pm

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty தீபாவளி வாழ்த்துக்கள்

Post by nandhtiha Tue Oct 25, 2011 4:02 pm

அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:) - Page 4 Empty Re: அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum