புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
36 Posts - 45%
heezulia
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_m10செய்தாலி கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தாலி கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:09 pm

First topic message reminder :

கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன்
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்
***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்
********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை
***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை
************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது
***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்
************************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 5:24 pm

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை
அனுமதி
தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

வித்தியாசமான சிந்தனை வரிகள் அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செய்தாலி கவிதைகள் - Page 2 Image010ycm
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 24, 2011 5:26 pm

ஆறும்... அருஞ்சுவையாக... வாழ்த்துகள் நண்பரே...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:50 pm

உமா wrote:
செய்தாலி wrote:

கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன் மறைந்திருக்கிறான்.
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்

பல நேரங்களில் என்னுள் இவன் வெளிப்பட்டு பல பிரச்சனைகளில் என்னை மாட்டி விடுகிறான்...அடிக்கடி கோவப்பட்டால் அந்த கோவத்திர்க்கும் மதிப்பு இல்லை என்பார்கள்..உண்மையிலே கோவம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பார்கள்.. இதை கேட்டு கோவ படுவதா...அமைதியாய் செல்வதா செய்தாலி..

நல்ல வரிகள்.

***********************
நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

நாணம் பெண்களின் அழகே...அவ்வப்போது இதை காண்பதே அரிதாகிவிட்டது...உங்களுக்கு நன்றி கவிதையிலாவது கண்டேனே....செய்தாலி கவிதைகள் - Page 2 677196 செய்தாலி கவிதைகள் - Page 2 677196 செய்தாலி கவிதைகள் - Page 2 677196

********************************
தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை

கடந்துவிட்ட காலம்..சொல்லிவிட்ட வார்த்தை..

இனி திரும்பவே பெற இயாது செய்தாலி...

செய்தாலி கவிதைகள் - Page 2 2825183110 செய்தாலி கவிதைகள் - Page 2 2825183110 செய்தாலி கவிதைகள் - Page 2 2825183110

***********************************
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை

சற்று சிரிக்க வைத்தது இந்த வரிகள்...உங்கள் கற்பனைகளை என்னையே...

செய்தாலி கவிதைகள் - Page 2 224747944 செய்தாலி கவிதைகள் - Page 2 224747944 செய்தாலி கவிதைகள் - Page 2 224747944

************************
வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது

இந்த மாதிரி சூழ்நிலைகளில் மனம் மிக வேதனை கொள்ளுமே,,,என்ன செய்வது எங்கே செல்வது யாரை கேட்பது என்று குழப்பத்திலே நமக்கு வியர்த்து விடும்...சூழ்நிலைகளை நானும் சந்தித்து இருக்கேன்..செய்தாலி கவிதைகள் - Page 2 440806 செய்தாலி கவிதைகள் - Page 2 440806

ஆழமாக சிந்திக்கிறீங்க சகோ.புன்னகை புன்னகை

***************************
அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

நல்ல சிந்தனை...செய்தாலி கவிதைகள் - Page 2 224747944

***********************
-நன்றி திண்ணை

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தது

நாணம்
பெண்களுக்காக எழுதுயதில்லை

நீ குழைந்தையா இருக்கும்போது அப்படி இப்படி இருததாக உறவினர்கள் நக்கல் செய்து சொல்லும்போது
ஐந்துவயது சிறுவனுக்கு மெல்லிதாய் நாணம் வரும்
அப்போது அந்த சிறுவன் அவன் அம்மாவின் முதானைக்குள் தம் முகத்தை மறைப்பான்

இந்த தருணத்தை என் கிராமங்கள் நிறைகண்டு இருக்கிறேன்

உங்கள் அன்பான கருத்துக்க மிக்க நன்றி சகோ

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 5:52 pm

அப்படியா .....சரிங்க செய்தாலி .....
நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:53 pm

kitcha wrote:
ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை
அனுமதி
தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

வித்தியாசமான சிந்தனை வரிகள் அருமையிருக்கு

மிக்க நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:57 pm

srinihasan wrote:ஆறும்... அருஞ்சுவையாக... வாழ்த்துகள் நண்பரே...

மிக்க நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:15 pm

அருமை அருமை..... சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செய்தாலி கவிதைகள் - Page 2 Jjji
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக