புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 2%
Barushree
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரயில் பயணம் Poll_c10ரயில் பயணம் Poll_m10ரயில் பயணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 3:18 pm

ரயில் பயணம் Rail_sei260510

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது
மரமும் செடிகளும்
பின்னோக்கி ஓடியது
ஒரு பேரிரைச்சல்
இடவழியிட்டு
பயமுறுத்தியது
சிலர் என்னோக்கி
செய்கையால் அழைத்தார்கள்
விசித்திர முகங்கள்
இருப்பிட அசைவுகள்
அம்மாவின் மடியிலிருந்த்தும்
வெம்பி.. வெம்பி ...
அழுகை வந்தது .

செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 4:18 pm

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது

மனிதனுக்கு கிடைக்கிற சுகங்களில் பயண சுகம் அலாதியானது. ( போகிற நோக்கத்தை பொறுத்து மாறுபடும்)

அந்த நேரங்களில் நாம் நம்மில் தான் இருக்கிறோமா என்று தெரியாத பொது பின்னோக்கி ஓடுகிற மரங்களை போல நாம் இயல்பிலிருந்து விடுபட்டுத்தான் இருப்போம். அப்போது
இதயத்தோடு தொடர்பில்லாத மனிதர்களின் பேச்சு நமக்கு சுகம் அளிக்காது என்பது உண்மை!

ரயில் பயணம் Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:20 pm

நல்ல கவிதை அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரயில் பயணம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது

மனிதனுக்கு கிடைக்கிற சுகங்களில் பயண சுகம் அலாதியானது. ( போகிற நோக்கத்தை பொறுத்து மாறுபடும்)

அந்த நேரங்களில் நாம் நம்மில் தான் இருக்கிறோமா என்று தெரியாத பொது பின்னோக்கி ஓடுகிற மரங்களை போல நாம் இயல்பிலிருந்து விடுபட்டுத்தான் இருப்போம். அப்போது
இதயத்தோடு தொடர்பில்லாத மனிதர்களின் பேச்சு நமக்கு சுகம் அளிக்காது என்பது உண்மை!

உண்மைதான் நண்பா

இந்தக் கிறுக்கல் என் சொந்த அனுபவம்

1990இல் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு முதல் முறை ரயிலில் அம்மா அப்பாவுடன் வந்தபோது
எனக்கு நேர்ந்த அனுபவம்தான் இந்தக் கிறுக்கல்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:43 pm

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரயில் பயணம் 1357389ரயில் பயணம் 59010615ரயில் பயணம் Images3ijfரயில் பயணம் Images4px
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 5:03 pm

KESAVAN wrote: சூப்பருங்க
நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:21 pm

அருமை கவிஞர் அவர்களை.... சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ரயில் பயணம் Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக