ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

+3
ரேவதி
Tamilzhan
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by ஜாஹீதாபானு Mon Oct 24, 2011 2:13 pm

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Mathavan
ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு.

வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை மேடி… மேடி… என்று ஜெபம் செய்வதும் சோ சுவீட் என்று அவர் படத்துக்கு முத்தமிடுவதும்… சே!
அந்த ஏ.சி. டூ டயர் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென்று நேருக்கு நேர் தன் கனவு ஹீரோ மாதவனைப் பார்த்தவுடன் ரம்யாவுக்குத் தலைகால் புரியவில்லை.

நான் சொல்லச் சொல்லக் கேட்காமல், ஓடிப்போய் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டினாள்.
அவர் சற்றும் தயங்காமல் அதை வாங்கி ஏதோ சடசடவென எழுதிக் கையெழுத்துப் போட்டுத் திருப்பிக் கொடுத்தார்.
குடுடீ அதை! என்று ரம்யாவை அதட்டி வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள். இப்படிக்கு மாதவன் மணி மணியாக எழுதியிருந்தார் மாதவன்.
நானும் சாக்லெட் ஹீரோ மாதவனின் ரசிகனானேன்.

ஜி.பி.சதுர்புஜன்-

நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by Tamilzhan Mon Oct 24, 2011 2:16 pm

இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by ரேவதி Mon Oct 24, 2011 2:18 pm

Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு
உங்களை ஆளாயே காணோமே...எங்க போனிங்க உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by ஜாஹீதாபானு Mon Oct 24, 2011 2:19 pm

Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by Tamilzhan Mon Oct 24, 2011 2:22 pm

ரேவதி wrote:
Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு
உங்களை ஆளாயே காணோமே...எங்க போனிங்க உடுட்டுக்கட்டை அடி வ
லீவுல ஊருக்கு போய் இருந்தேன் வெள்ளிக்கிழமைதான் துபாய் வந்தே ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by பூஜிதா Mon Oct 24, 2011 2:25 pm

Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு

அதிர்ச்சி அதிர்ச்சி


Last edited by பூஜிதா on Mon Oct 24, 2011 2:29 pm; edited 2 times in total


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by உமா Mon Oct 24, 2011 2:25 pm

அப்போ அவங்க அம்மா ஆட்டோக்ரப் வாங்கினால் என்ன எழுதுவாறு..சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by ரேவதி Mon Oct 24, 2011 2:26 pm

Tamilzhan wrote:
ரேவதி wrote:
Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  95051
உங்களை ஆளாயே காணோமே...எங்க போனிங்க இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  246975
லீவுல ஊருக்கு போய் இருந்தேன் வெள்ளிக்கிழமைதான் துபாய் வந்தே இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  838572
அதுக்கு ஏன் இந்த இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  838572 ஸ்மைலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by அருண் Mon Oct 24, 2011 2:29 pm

Tamilzhan wrote:இப்படிதான் நாங்களும் நமீதா ரசிகர் ஆனோம்.... ஜொள்ளு

அண்ணா உங்களுக்கு என்ன எழுதி கொடுத்தாங்க சொன்ன நாங்களும் ரசிகர் ஆவோம்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by ஜாஹீதாபானு Mon Oct 24, 2011 2:30 pm

உமா wrote:அப்போ அவங்க அம்மா ஆட்டோக்ரப் வாங்கினால் என்ன எழுதுவாறு..சிரி
சாப்பிட்டு வந்து இப்படியெல்லாம் யோசிக்க உனக்கு யார் சொல்லி குடுத்தாங்க உமா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை  Empty Re: இன்று ஒரு கதை (பானு )-மாதவனின் ரசிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum