ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Poll_c10பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Poll_m10பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

+3
VIJAY
கோவைசிவா
Tamilzhan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by Tamilzhan Thu Sep 24, 2009 4:14 pm

First topic message reminder :

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்..!

1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

2. நிம்மதியாக உறங்கலாம்.

3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.

4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.

5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.

6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.

7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.

8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.

9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.

10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.

போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.

பர்ஸில் பணம் குறையாது.

நன்றாக குடிக்கலாம்.

அவனிடம் சேராதே இவனிடம் சேராதே என்ற பேச்சுகளை கேக்காமல் இருக்கலாம்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் நாம் நாமாக இருக்கலாம். நடிக்கத் தேவையிருக்காது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by VIJAY Thu Sep 24, 2009 4:27 pm

அப்பாடா வந்த வேளை முடிஞ்சது......

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by ரூபன் Thu Sep 24, 2009 4:28 pm

இருவரின் தகவலும் நல்லதாக இருக்குதே பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by மீனு Thu Sep 24, 2009 4:31 pm

விஜய் நாரதர் அவர்களே இப்போதான் நிம்மதியா ..நல்லது ,
ஜால்ரா போடத்தான் உங்களுக்கு தெரியாதே ..அப்போ ஜால்ரா என்று எப்படி தெரியும் ..திமிங்க்ஸ் ..திமிங்க்ஸ் தான் ....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by VIJAY Thu Sep 24, 2009 4:32 pm

meenuga wrote:விஜய் நாரதர் அவர்களே இப்போதான் நிம்மதியா ..நல்லது ,
ஜால்ரா போடத்தான் உங்களுக்கு தெரியாதே ..அப்போ ஜால்ரா என்று எப்படி தெரியும் ..திமிங்க்ஸ் ..திமிங்க்ஸ் தான் ....

கண்ணு தெரியலயா மீனு அதை தான் அவரே சொல்லியிருக்காரே... அதை மட்டும் வெள்ளை கலர்ல எழுதியிருக்காரு.. கண்ணாடிய துடைச்சுட்டு போட்டு பாருங்க... பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by கோவைசிவா Thu Sep 24, 2009 4:33 pm

காதல் மன்னன் ரூபன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by சிவா Thu Sep 24, 2009 4:34 pm

விஜய் wrote:
சிவா wrote:
meenuga wrote:தகவல் அருமை...தான்..ஆனா நீங்கதான் பெண்களின் அறிவுரை கேக்க மாட்டீங்க
பெண்களை மிஸ் கால் கொடு நான் அழைக்கிறேன் என்பதும் நீங்களே ..
சும்மா பந்தாவுக்கு பணம் செலவு செய்து பரிசு அளிப்பதும் நீங்களே ..
ஆமா காணும் எல்லா பெண்களுடனும் பேச விரும்புவதால் தான் இந்த பிரசனை
நல்ல முக்கு முட்ட குடிக்கணும்..அப்பறம் எதுக்கு உங்களுக்கு பெண்
நண்பிகள்..போங்க டா நீங்களும் உங்க நல்லதுகளும்..சுத்த வேஸ்ட் ..

இதுவும் நல்லாதான் இருக்கு! (ஜால்ரா)

மிக்க மகிழ்ச்சி! உங்களைப்போல் பத்துப் பேர் இல்லை இல்லை ஒரு ஆள் போதும்!

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by Tamilzhan Thu Sep 24, 2009 4:35 pm

மண்டையில ஒன்னும் இல்ல இப்போ கண்ணும் போச்சா..! பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 838572

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by VIJAY Thu Sep 24, 2009 4:35 pm

சிவா wrote:
விஜய் wrote:
சிவா wrote:
meenuga wrote:தகவல் அருமை...தான்..ஆனா நீங்கதான் பெண்களின் அறிவுரை கேக்க மாட்டீங்க
பெண்களை மிஸ் கால் கொடு நான் அழைக்கிறேன் என்பதும் நீங்களே ..
சும்மா பந்தாவுக்கு பணம் செலவு செய்து பரிசு அளிப்பதும் நீங்களே ..
ஆமா காணும் எல்லா பெண்களுடனும் பேச விரும்புவதால் தான் இந்த பிரசனை
நல்ல முக்கு முட்ட குடிக்கணும்..அப்பறம் எதுக்கு உங்களுக்கு பெண்
நண்பிகள்..போங்க டா நீங்களும் உங்க நல்லதுகளும்..சுத்த வேஸ்ட் ..

இதுவும் நல்லாதான் இருக்கு! (ஜால்ரா)

மிக்க மகிழ்ச்சி! உங்களைப்போல் பத்துப் பேர் இல்லை இல்லை ஒரு ஆள் போதும்!

எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம் ராஜகுரு..... பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 678642
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...! - Page 2 Empty Re: பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பெண் இல்லாமல் போனால்
» உடலில் இதயம் இல்லாமல் உயிர்வாழும் அதிசிய பெண்
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
»  துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள்
» ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum