ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

request உதவி

Post by விஸ்வாஜீ Mon Oct 24, 2011 12:37 pm

First topic message reminder :

ஹாய் ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் :வணக்கம்:
hp laserjet pro m1213nf multifunction பிரின்டர்
நான் கேட்ட ஸ்கேன் & பிரிணட்ர் வசதி இந்த மாடலில் உள்ளது என நண்பர் சொன்னார்.
இந்த பிரிண்டர் வாங்கலாமா வேண்டாமா என்பதை நண்பர்கள் நீங்கள் சொல்லுங்கள்.
தீபாவளி வாழ்த்துகள்.


Last edited by vishwajee on Mon Oct 24, 2011 1:45 pm; edited 1 time in total
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down


request Re: உதவி

Post by விஸ்வாஜீ Mon Oct 24, 2011 2:33 pm

பிச்ச wrote:
அருண் wrote:
தொடருங்க,உங்க அரட்டையின் முடிவில் எனக்கு கிடைக்க வேண்டியது பிரிண்டர்.
இதுக்கு மேல் என்ன எதிர் பாக்குறீர்கள்..! ஒன்னும் புரியல

நாம பிரிண்டரை வாங்கியே கொடுத்துடுவோம்னு நினைக்கிறார் போலாருக்கு. சிரி
நண்பர்களிடம் எதிர்பார்ப்பது தவறில்லை,
ரிபில் ஆப்சன் எப்படி
ரிபில் பண்ண முடியுமா
எத்தனை நகல் எடுக்க முடியும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

request Re: உதவி

Post by சரவணன் Mon Oct 24, 2011 2:38 pm

இது என்ன இங்கு பேனாவா?ரீஃபில் பண்ண? கேட்ரெட்ஜை மாத்தணும். இருந்தாலும் அதிக பிரிண்ட் எடுக்கலாம். அடிக்கடி மாற்றம் செய்றமாதிரி இருக்காது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: உதவி

Post by விஸ்வாஜீ Mon Oct 24, 2011 2:42 pm

பிச்ச wrote:இது என்ன இங்கு பேனாவா?ரீஃபில் பண்ண? கேட்ரெட்ஜை மாத்தணும். இருந்தாலும் அதிக பிரிண்ட் எடுக்கலாம். அடிக்கடி மாற்றம் செய்றமாதிரி இருக்காது.

எச்‌பி மாடலில் ரீபில் ஆப்சன் உண்டு நண்பரே, அதனால்தான் கேட்டேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

request Re: உதவி

Post by உமா Mon Oct 24, 2011 2:54 pm

இதில் பிரிண்ட் வேகமாக வராது...உங்களுக்கு கலரில் பிரிண்ட் தேவை என்றால் இதனை எடுங்கள்..ஸ்கேனரில் பி‌டி‌எஃப் ஆப்ஷன் இருக்காது....அதுவும் சிரமமே...

கருப்பு பிரிண்ட் தான் எடுக்கணும் என்றால் யோசிக்கவே வேண்டாம் .... எச் பி லேசர் ப்ரிண்ட் தான் மிகவும் வேகமானது.

தனியே ஸ்கேனர் வாங்கி கொள்ளுங்கள்...இதில் அனைத்து விதமான ஸிகேனிங்க் ஆப்ஷன்ஸ் இருக்கும்... நான் எச்‌பி 4355 அல்-இன்-ஒன் பிரிண்டர் வைத்துள்ளேன்... மிகவும் ஸ்லோ...அதில் வெறும் கலர் பிரிண்ட் மட்டும் தான் இப்போ எடுக்கிறேன்...

எப்ஸான் லேசர் பிரிண்ட் அண்ட் எச்‌பி ஸ்கேனர் மீண்டும் வாங்கினேன்.. நமக்கு வேலை அதிகம் என்றால் இந்த இங் ஜெட் பிரிண்டர்கள் வேண்டாம்....ரீஃபில்க்கும் அதிக பணமாகிறது...

நன்றி விஷ்வாஜீ ........



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: உதவி

Post by விஸ்வாஜீ Mon Oct 24, 2011 3:05 pm

உமா wrote:இதில் பிரிண்ட் வேகமாக வராது...உங்களுக்கு கலரில் பிரிண்ட் தேவை என்றால் இதனை எடுங்கள்..ஸ்கேனரில் பி‌டி‌எஃப் ஆப்ஷன் இருக்காது....அதுவும் சிரமமே...

கருப்பு பிரிண்ட் தான் எடுக்கணும் என்றால் யோசிக்கவே வேண்டாம் .... எச் பி லேசர் ப்ரிண்ட் தான் மிகவும் வேகமானது.

தனியே ஸ்கேனர் வாங்கி கொள்ளுங்கள்...இதில் அனைத்து விதமான ஸிகேனிங்க் ஆப்ஷன்ஸ் இருக்கும்... நான் எச்‌பி 4355 அல்-இன்-ஒன் பிரிண்டர் வைத்துள்ளேன்... மிகவும் ஸ்லோ...அதில் வெறும் கலர் பிரிண்ட் மட்டும் தான் இப்போ எடுக்கிறேன்...

எப்ஸான் லேசர் பிரிண்ட் அண்ட் எச்‌பி ஸ்கேனர் மீண்டும் வாங்கினேன்.. நமக்கு வேலை அதிகம் என்றால் இந்த இங் ஜெட் பிரிண்டர்கள் வேண்டாம்....ரீஃபில்க்கும் அதிக பணமாகிறது...

நன்றி விஷ்வாஜீ ........
நன்றி
எங்கள் ஏரியாவில் 6 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது,
நான் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டுடியோ வைத்துள்ளேன், மின்தடையின் போது ஜெராக்ஸ் எடுக்கவே இந்த மாடலை கேட்டேன்,
இந்த மாடல் லேசர் பிரிண்ட் ஆதலால் ரீபில் ஆப்சன் செலவு குறையும் என்று தான் நண்பர்களிடம் கேட்டேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

request Re: உதவி

Post by உமா Mon Oct 24, 2011 3:10 pm

லேசர் பிரிண்ட் என்றால் சரிதான்...உதவி - Page 3 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum