Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
+7
பூஜிதா
பாலாஜி
முஹைதீன்
உமா
dsudhanandan
ayyamperumal
சரவணன்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
First topic message reminder :
பெண் ஒருத்தி விமான நிலயத்தில் அமர்ந்திருந்தால். தன்னுடைய விமானம் புறப்பட நீண்ட நேரம் இருந்ததால் புத்தகம் ஒன்றையும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்.
சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் அதே பெஞ்சில் அவளருகில் வந்தமர்ந்தார்.அவரும் அவர் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த பெண் அவள் அருகில் இருந்த ரொட்டி பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தாள். அந்த வாலிபரும் அவளுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ரொட்டியை எடுத்தார்.அந்த பெண் கோபமடைந்தாள். என்ன இந்த ஆள் ஒரு அனுமதிகூட பெறவில்லை, அடுத்தவருடைய பிஸ்கட்டை சாப்பிடுகிறானே என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டிருந்தாள்.
மறுபடியும் அவள் ஒரு ரொட்டியை எடுக்க, அந்த ஆணும் ஒரு ரொட்டியை எடுக்க மீண்டும் கோபமடைந்தாள். மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் எல்லா ரொட்டிகளையும் சாப்பிட, இறுதியாக ஒரே ஒரே ரொட்டி மட்டும் இருந்தது. இப்பொழு என்ன செய்கிறான் இவன் என்று பார்போம் என அவள் நினைத்தாள். அந்த ஆண் தான் எடுத்த கடைசி ரொட்டியை இரண்டாக பிரித்து ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கே சென்ற அவள் என்னுடைய ரொட்டியை எனக்கே தருகிறாயா? என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்களானாள்.
அவளுடைய விமானமும் வந்தது, உள்ளே அமர்ந்துகொண்டிருந்த அவளால், அந்த வாலிபர் செய்த செயல் மட்டும் மறக்கமுடியவில்லை. அவளுடைய கோவமும் குறையவில்லை........
தன்னுடைய கைப்பையில் அந்த புத்தகத்தை வைப்பதற்கு திறந்தபொழுது அவள் வாங்கிய ரொட்டியை அந்த பையில் வைத்தது அவளுக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது. இந்நேரம் அவள் வெட்கி தலைக்குணிந்தால். அந்த வாலிபர் அவருடய ரொட்டியை அவளுக்கு கொடுத்திருக்கிறார். இங்கே தவறு தன்னுடையதுதான் என்றெண்ணிய அவளுக்கு அந்த வாலிபரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.
ஈமெயில் வந்தது.
தமிழாக்கம்: பிச்ச!

Last edited by பிச்ச on Mon Oct 24, 2011 1:12 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
சரி யாராவது ஒரு நல்ல தலைப்பு சொல்லுங்க மாத்திடுவோம்....பூஜிதா wrote:அந்த பெண் கோவபட்டது தவறுதான், இருந்தாலும் பெண் புத்தி பின் புத்தி அப்படினு சொல்ட்ரதைதான் யோசிக்க வேண்டியதா இருக்கு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
எதுக்கு வம்பு நான் பொதுவா ஒரு தலைப்ப போட்டுட்டேன்.
(உமா, பூஜிதா ,ரேவதி மற்றும் அனைத்து ஈகரை மகளிர்)
(உமா, பூஜிதா ,ரேவதி மற்றும் அனைத்து ஈகரை மகளிர்)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
நீங்கள் முதலில் போட்ட தலைப்பில் எந்த தவறும் இல்லை இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்களே அறிவோம்பிச்ச wrote:எதுக்கு வம்பு நான் பொதுவா ஒரு தலைப்ப போட்டுட்டேன்.
(உமா, பூஜிதா ,ரேவதி மற்றும் அனைத்து ஈகரை மகளிர்)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
இது இன்டெர்நெட்டில் திருடினது அப்ப்டிதான் இருக்கும் பாலா சார். என்னுடைய சொந்த படைப்பு இல்லை............கே. பாலா wrote: நல்லா இருக்கு !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
தலைப்பு சூப்பர்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
" இருந்தாலும் பிச்சைக்கே பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கே !...பெரிய விஷயம் இல்லையா ?பிச்ச wrote:இது இன்டெர்நெட்டில் திருடினது அப்ப்டிதான் இருக்கும் பாலா சார். என்னுடைய சொந்த படைப்பு இல்லை............கே. பாலா wrote: நல்லா இருக்கு !
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
» இப்படியும் சிலர் யோசிக்கிரார்கள்
» இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள்
» சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|