ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகையான காதல் !!

+7
dsudhanandan
பூஜிதா
ரேவதி
பாலாஜி
ayyamperumal
ஹிஷாலீ
பிஜிராமன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:17 pm

First topic message reminder :

1. வெள்ளை மனதென வெண்கொடி காட்டித்
........தளைத்த பருவ மது
........................................................இளமைக் காதல்


2. கிள்ளை உனக்கென காற்றைப் பிடித்து
........ஒளியில் வரைந்த படம்.
........................................................தாய்க் குழந்தை காதல்


3. தொல்லை எதற்கென தோற்றம் மறைத்து
........தொலைவில் இருந்த முகம்.
.........................................................கண்காணாக் காதல்


4. அனைத்து முடனிருக்க அன்னையைப் பூப்போல்
........மகிழ்வுடன் வைத் திரு
..........................................................அன்னைமீது பிள்ளையின் காதல்


5. பளிங்கென மின்னும் பதுமை யிருக்க
........மனங்கொஞ்ச எண்ணி டுதே.
..............................................................காமம் கலந்த காதல்

6. நிறைப் பாயென்று நிம்மதி யாயிருக்க
........நீயுரை நல்லொரு சொல்.
................................................................காத்திருக்கும் காதல்

7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by dsudhanandan Mon Oct 24, 2011 12:41 pm

எல்லா காதலும் நல்லா இருக்கு...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:44 pm

ரேவதி wrote:
பிஜிராமன் wrote:

7. உழைப்பவ ரென்றும் உறங்கா திருக்க
........பிழைப்பர் அவரால் பலர்.
..................................................................உழைப்பின் காதல்

இதுதான் என்றும் நிலைதிருக்கும் காதல் பலவகையான காதல் !! - Page 2 2825183110


மிக்க நன்றிகள் ரேவதி....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:45 pm

பூஜிதா wrote:அனைத்தும் அருமையாக உள்ளது


மிக்க நன்றிகள் பூஜிதா........ :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:48 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அண்ணா....... :நல்வரவு: புன்னகை
நான் இவற்றை ஒரு விகற்ப மற்றும் இரு விகற்ப குறள் வெண்பா வகையில் எழுதி உள்ளேன்.......அண்ணா.......

வெல்கம் போர்ட் எதற்காக வைத்தீர்கள் என்று இப்போது புரிந்துகொண்டேன் தம்பி !

இனி இடைவெளி இருக்காது.

தங்களின் பதிவில்... 4...5 இரண்டை தவிற மற்றவைஎல்லாம் ஒரு விகற்பத்தால் ஆனவை. சரிதேனே ?

தொடருங்கள். நன்றி !


ஹா ஹா.......யு ஆர் எ குட் மைண்ட் ரீடர் அண்ணா....

அண்ணா நீங்கள் கூறிய இரண்டும் இரு விகற்பக் குறள் வெண்பாவை சார்ந்தது தான்.........

இதில் முதல் ஆறும் இரு விகற்பத்தை சார்ந்தவை.......இறுதிக் குறள் மட்டும் ஒரு விகற்ப குறள் வெண்பாவை சார்ந்தது அண்ணா........

நன்றிகள்..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:49 pm

dsudhanandan wrote:எல்லா காதலும் நல்லா இருக்கு...


மிக்க நன்றிகள் சுதன்....... :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by முஹைதீன் Mon Oct 24, 2011 12:50 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by ayyamperumal Mon Oct 24, 2011 12:52 pm

பிஜிராமன் wrote:
அண்ணா நீங்கள் கூறிய இரண்டும் இரு விகற்பக் குறள் வெண்பாவை சார்ந்தது தான்.........
இதில் முதல் ஆறும் இரு விகற்பத்தை சார்ந்தவை.......இறுதிக் குறள் மட்டும் ஒரு விகற்ப குறள் வெண்பாவை சார்ந்தது அண்ணா........நன்றிகள்..... புன்னகை

அட , ஆமாம் தம்பி , நான் இன எழுத்துக்களை எல்லாம் கணக்கில் சேர்த்துக்கொண்டேன். இதுதான் அரைகுறை அறிவு என்பது. நன்றி தம்பி !

ஹா ஹா.......யு ஆர் எ குட் மைண்ட் ரீடர் அண்ணா....

இதுதாம்ப்பா என் பிரச்சனையே ! நன்றி நன்றி


பலவகையான காதல் !! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:56 pm

இதுதாம்ப்பா என் பிரச்சனையே ! நன்றி நன்றி


நல்ல பிரச்சினை தான்......என்ன விவேக்கை போல.....போலீஸ் பிடித்துக் கொண்டு போயி பயன்படுத்தி விடப் போகிறது.........பி கேர் புல் அண்ணா...... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 12:57 pm

முஹைதீன் wrote:அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றிகள் முகைதீன்........ புன்னகை :நல்வரவு:


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by kitcha Mon Oct 24, 2011 2:48 pm

அனைத்துமே நன்றாக உள்ளது ராமன்,

எனக்கு இலக்கணம் பற்றி எதுவும் தெரியாது ராமன், கவிதையை படித்து அதன் அர்த்தம் புரிகிறதா என்று மட்டும் பார்ப்பேன்.
இது எந்த வெண்பா என்றெல்லாம் யோசனையில் வராது(இல்லாதவனுக்கு எதற்கு யோசனை), திருக்குறளில் உள்ளது போல் முதல் வரி நான்கு வார்த்தைகளிலும், இரண்டாவது வரி மூன்று வார்த்தைகளிலும் உள்ளது.
இது இன்னொரு குறள். அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பலவகையான காதல் !! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பலவகையான காதல் !! - Page 2 Empty Re: பலவகையான காதல் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum