ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

+8
ஜாஹீதாபானு
dsudhanandan
சரவணன்
கேசவன்
நட்புடன்
aathma
ரேவதி
இளமாறன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by இளமாறன் Mon Oct 24, 2011 11:01 am

சென்னை : தரம் குறைந்த, "டூத் பேஸ்ட்'டை பயன்படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டவருக்கு, நஷ்டஈடு வழங்க, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கே.கே.நகர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவர், மும்பை, ஹிராநந்தனி கார்டன்ஸ், கோல்கேட் - பாமோலிவ் (இந்தியா) நிறுவனத்தின் ஆராய்ச்சி மைய தலைவர், சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டிச் சாலை, யுனிட்டி எண்டர்பிரைசஸ் உரிமையாளர் மற்றும் அசோக் நகர், இரண்டாவது அவென்யூ, செல்வி ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "செல்வி ஸ்டோரில், கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி, மளிகை பொருட்களுடன், 100 கிராம், "கோல்கேட்' மூலிகை, "டூத் பேஸ்ட்'டும் வாங்கினேன்.
இரண்டு நாட்கள் கழித்து, அதைக் கொண்டு பல்துலக்கிய என் மனைவிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டது. பின்னர், சோதித்துப் பார்த்தபோது, "டூத்பேஸ்ட்' நிரப்பப்பட்ட குழாயில், கரப்பான்பூச்சியின் உடல் உறுப்புகளை ஒத்த, கருமை நிற பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். நேர்மையற்ற முறையில் வணிகம் செய்ததற்கு நஷ்டஈடாக ஒன்பது லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த சென்னை(தெற்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி கோபால், தீனதயாளன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கிண்டியில் உள்ள, தொழில் கூட்டுறவு பகுப்பாய்வகம், தமது சான்றிதழில், மனுதாரர் வாங்கிய, "டூத் பேஸ்ட்' தரம் குறைந்தது என குறிப்பிட்டுள்ளது. நேர்மையற்ற வழியில் வணிகம் செய்ததற்கு நஷ்டஈடாக, எதிர்மனுதாரர்கள் மூவரும், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்குச் செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by ரேவதி Mon Oct 24, 2011 11:04 am

டூத் பேஸ்டில் உப்பா என்பதை மாற்றி இனி டூத் பேஸ்டில் கரப்பான்பூச்சி என்று கோல்கேட் நிறுவனம் விளம்பரம் செய்யலாம் டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி 56667 டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by aathma Mon Oct 24, 2011 11:05 am

டூத் பேஸ்ட் இல் உப்பு இருக்கலாம் , பூச்சி இருக்கக்கூடாதா அநியாயம்

என்று பேஸ்ட் ஐ தயாரித்தவர்கள் கூறுவார்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by நட்புடன் Mon Oct 24, 2011 12:01 pm

அய்யய்யோ ஒரு கரப்பாம் பூச்சிய அநியாயமா கொன்னுட்டாங்களே?
அதோட குடும்பத்துக்கு நஷ்ட ஈடு???


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by கேசவன் Mon Oct 24, 2011 12:08 pm

அய்யய்யோ ஒரு கரப்பாம் பூச்சிய அநியாயமா கொன்னுட்டாங்களே?
ஆம் ஒரு சிறு எறும்பென்றாலும் அதற்கும் நம்மைபோலவே வாழ்க்கை உள்ளது ,ஆகவே இது ஒரு கொலைக்கு சமமானது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி 1357389டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி 59010615டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Images3ijfடூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by நட்புடன் Mon Oct 24, 2011 12:18 pm

KESAVAN wrote:
அய்யய்யோ ஒரு கரப்பாம் பூச்சிய அநியாயமா கொன்னுட்டாங்களே?
ஆம் ஒரு சிறு எறும்பென்றாலும் அதற்கும் நம்மைபோலவே வாழ்க்கை உள்ளது ,ஆகவே இது ஒரு கொலைக்கு சமமானது
இத நம்ம கலைஞர் கிட்ட சொன்னா போதும்
பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி அந்த களேபரத்தில
கணிமொழிய வெளில கொண்டு வந்துடப் போறாரு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by சரவணன் Mon Oct 24, 2011 1:27 pm

டூத்பேஸ்ட்டில் கரப்பான் பூச்சியா?
டூத்பேஸ்டுல உப்புதான் கேள்விபற்றுக்கோம்.. இது புதுசா இருக்கே?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by dsudhanandan Mon Oct 24, 2011 1:29 pm

பிச்ச wrote: டூத்பேஸ்ட்டில் கரப்பான் பூச்சியா?
டூத்பேஸ்டுல உப்புதான் கேள்விபற்றுக்கோம்.. இது புதுசா இருக்கே?

அது 100% நான்-வெஜிடரியன் டூத் பேஸ்ட்.... சந்தைக்கு புதுசு ...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by சரவணன் Mon Oct 24, 2011 1:31 pm

dsudhanandan wrote:
பிச்ச wrote: டூத்பேஸ்ட்டில் கரப்பான் பூச்சியா?
டூத்பேஸ்டுல உப்புதான் கேள்விபற்றுக்கோம்.. இது புதுசா இருக்கே?
அது 100% நான்-வெஜிடரியன் டூத் பேஸ்ட்.... சந்தைக்கு புதுசு ...
நானும் வெஜிடரியன்தான் எங்க விக்குது இந்த டூத்பெஸ்டு சொல்லுங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by dsudhanandan Mon Oct 24, 2011 1:36 pm

பிச்ச wrote:
dsudhanandan wrote:
பிச்ச wrote: டூத்பேஸ்ட்டில் கரப்பான் பூச்சியா?
டூத்பேஸ்டுல உப்புதான் கேள்விபற்றுக்கோம்.. இது புதுசா இருக்கே?
அது 100% நான்-வெஜிடரியன் டூத் பேஸ்ட்.... சந்தைக்கு புதுசு ...
நானும் வெஜிடரியன்தான் எங்க விக்குது இந்த டூத்பெஸ்டு சொல்லுங்க?

சென்னை : அசோக் நகர், இரண்டாவது அவென்யூ, செல்வி ஸ்டோர்ஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி Empty Re: டூத்பேஸ்ட்'டில் கரப்பான் பூச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum