ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

4 posters

Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty நான்காவதும் நமக்கே..!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Oct 23, 2011 10:08 pm

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன நான்கவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் குக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்...
முதல் இரண்டு ஓவர்களை மெய்டன் செய்தாலும் அடுத்து சில ஓவர்களில் அதிரடியை காட்டிய துவக்க ஜோடி அதிக நேரம் நீடிக்காமல் அடுத்ததுத்த பந்துகளில் ஆட்டம் இழந்து ஆட்டம் இழந்தனர்.இதன் பின் களம் இறங்கிய பீட்டர்சனும்,டிராட்டும் இனைந்து ரன் கணக்கை அதிகரித்தனர்.22 வது ஓவரில் இந்த இணை பிரிந்த உடன் இங்கிலாந்து அணியின் ரன் வேகமும் குறைந்தது விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்தது.இறுதியில் பிரஸ்னன் மட்டும் தாக்கு பிடித்து ஆடி 45 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை எடுத்தது.
புதிய வேகம்:
இன்றைய போட்டியில் அறிமுக வீரர் ஆக வருண் அரோன் என்ற வேகப்பந்து வீச்சாளர் களம் இறங்கினார்.உள்ளுர் போட்டியில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய இந்தியாவின் இளம் வேகம் இவர்...
முதல் போட்டியிலே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடதக்கது.
இந்திய பந்து வீச்சில் அஸ்வின்,அரோன் தலா மூன்று விக்கெட்டுகளையும்,ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும்,பிரவின்,வினய்குமார் ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்...
இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் பீல்டிங் அருமையாக இருந்தது.
ஆரம்ப அதிர்ச்சி:
221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்தது.
இதன் பின் இனைந்த கோலி மற்றும் ரெய்னா இவர்களின் ஆட்டம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றது.
இருவரும் அரைசதம் கடந்தனர்.50 ரன்களுக்கு பின் ரெய்னாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
62 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ஸ்டிவென் பின் பந்தில் ஆட்டம் இழந்தர்.
இறுதியி டோனி மற்றும் கோலி இனை வெற்றி இலக்கை 223/4 கடந்தது. குதூகலம்
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. நடனம்
குறிப்பிட வேண்டிய நபர் ஸ்டிவென் பின்,இந்த பய புள்ள தேவையில்லாம நம்ம அணி வீரர்களிடம் பிரச்சனை பண்ணிட்டு இருக்கு.பிளின்டாப் பன்ன தப்புக்கு பிராட் வாங்கினார் அடி(அதுதாங்க ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸ்).அதுமாறி இந்த பையன் பந்து வீச்சையும் இறுதில் துவம்சம் செய்து விட்டார்கள் ஆனாலும் ரெய்னா ஆடும் போதும் ஆட்டம் இழந்து வெளியேறும் போதும் ஓவராக ரவுசு விட்டார் ஸ்டிவென் பின்... போட்டிக்கு ரெடி


Last edited by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 23, 2011 10:13 pm; edited 1 time in total


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty Re: 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by puthiyaulakam Sun Oct 23, 2011 10:09 pm

ஈகரை தமிழ் தளங்களின் தரவரிசைப்பட்டியலில் புதிய உலகம் இணையத்தளம் முதலாம் இடத்தைப்பிடித்துள்ளது. ஈகரை நிர்வாகத்தினர் மற்றும் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. :வணக்கம்:


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by இளமாறன் Sun Oct 23, 2011 11:54 pm

மும்பை, அக். 23-

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.

இன்று 4-வது போட்டி மும்பை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக்கும், கீஸ்வெட்டரும் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அடித்து விளையாடினார்கள். இதனால் ரன் விகிதம் அதிகரித்தது. ஆனால் 6வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

6வது ஓவர் கடைசி பந்தில் குக் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன் எடுத்தார். அடுத்து 2 விக்கெட்டுக்கு கீஸ்வெட்டருடன் ட்ராட் ஜோடி சேர்ந்தார். 7வது ஓவர் முதல் பந்தில் கீஸ்வெட்டர் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர் விலாசினார்.

அடுத்து 3வது விக்கெட்டுக்கு ட்ராட்டுடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஒரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து 18.4 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 22வது ஓவர் 3வது பந்தில் ட்ராட் வினய்குமார் பந்தில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து பீட்டர்சன் 41 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து 26.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் 220 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பிரெஸ்னன் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின், புதுமுக வீரர் ஆரோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகப்பட்சமாக விராட் கோக்லி 86 ரன்களும் ரெய்னா 80 ரன்களும் எடுத்தனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty Re: 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by நட்புடன் Mon Oct 24, 2011 12:09 am

வெற்றி நமதே, ஐந்தாவதையும் வெல்லட்டும்.

ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty Re: 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by இளமாறன் Mon Oct 24, 2011 12:17 am

நட்புடன் wrote:

ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty Re: 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 24, 2011 7:11 am

நட்புடன் wrote:வெற்றி நமதே, ஐந்தாவதையும் வெல்லட்டும்.

ரமேஷ் அண்ட் இளமாறன் உங்கள் இருவரின் பதிவுகளையும் இணைத்து விட்டேன்...
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  Empty Re: 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டி : இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
»  14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum