புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Self Hypnosis Poll_c10Self Hypnosis Poll_m10Self Hypnosis Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
Self Hypnosis Poll_c10Self Hypnosis Poll_m10Self Hypnosis Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Self Hypnosis Poll_c10Self Hypnosis Poll_m10Self Hypnosis Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
Self Hypnosis Poll_c10Self Hypnosis Poll_m10Self Hypnosis Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Self Hypnosis

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 23, 2011 8:11 pm

மன ஆழ்த்தத்தில் இருந்து விடுபட்டு , உங்களை நீங்களே ஹ்ப்நாட்டிசம் மூலம் ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவும் வசனங்கள் அடங்கிய ஆடியோ இது

கேட்டுபாருங்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 8:25 pm

நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Self Hypnosis Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 23, 2011 8:27 pm

இளமாறன் wrote:நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நன்றி மாறன் ஸார் ,

தமிழில் இருக்குமா என்று தெரியவில்லை ஸார் புன்னகை

தமிழில் கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 8:30 pm

aathma wrote:
இளமாறன் wrote:நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நன்றி மாறன் ஸார் ,

தமிழில் இருக்குமா என்று தெரியவில்லை ஸார் புன்னகை

தமிழில் கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன் புன்னகை

நன்றி உங்கள் தமிழ் பிரதிக்காக காத்திருக்கிறேன் அன்பு மலர்

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Self Hypnosis Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 23, 2011 8:36 pm

இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 8:38 pm

aathma wrote:
இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை

உங்களால் நிச்சயம் முடியும் இல்லை என்றால் தலைப்பையாவது தமிழில் மாற்றுங்கள் ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Self Hypnosis Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 23, 2011 8:43 pm

இளமாறன் wrote:
aathma wrote:
இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை

உங்களால் நிச்சயம் முடியும் இல்லை என்றால் தலைப்பையாவது தமிழில் மாற்றுங்கள் ஜாலி ஜாலி

தலைப்பை தமிழாக்கம் செய்தால் சரியான அர்த்தத்தில் ( அதாவது ஆங்கில பதத்திற்க்கு ஏற்றதாக ) இருக்காதே ஸார்

ஏனெனில் ஹ்ப்நாட்டிசம் என்பதை வசியம் என்றுதான்
தமிழில் எழுதவேண்டி இருக்கும்

self hypnosis என்பதை தமிழில் , தனக்கு தானே வசியம் செய்துகொள்ளல் என்று எழுதினால் படிப்பவர்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்துமே என்று பார்க்கிறேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 8:47 pm

வர்ம கலை ----சுய பரிசோதனை ஜாலி இது சரி வருமா அல்லது ஆழ்ந்த மன நிலையில் வர்ம கலை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Self Hypnosis Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 23, 2011 8:55 pm

இளமாறன் wrote:
வர்ம கலை ----சுய பரிசோதனை ஜாலி இது சரி வருமா அல்லது ஆழ்ந்த மன நிலையில் வர்ம கலை

இல்லை சகோதரரே

வர்ம கலை என்பது வேறு
மனோவசியம் என்பது வேறு
சுய பரிசோதனை என்பதும் வேறு

வர்ம கலை என்பது நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை கட்டுபடுத்தி தூண்டி விடுவதன் மூலம் நோய்களுக்கு நிவாரணம் பெறுவது என்பது போன்றது

மனோவசியம் என்பது தியானத்தின் அடுத்த கட்டமாய்
பிறரை அல்லது நம் மீதே நாம் ஆதிக்கம் செலுத்துவது

சுயபரிசோதனை என்பது ஆன்மவிளக்கத்திற்கான முதல் படி நிலை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 9:16 pm

உண்மை தான் இதுக்கு தான் படிச்சவங்க நீங்க விளக்கணும்னு சொன்னேன்
அன்பு மலர் அன்பு மலர்
மனோவசியம் செய்து பாருங்கள் ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Self Hypnosis Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக