ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

+3
நட்புடன்
2009kr
இளமாறன்
7 posters

Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by இளமாறன் Sun Oct 23, 2011 6:42 pm

வாஷிங்டன், அக்.22: புரட்சிப் படையால் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மொத்த சொத்து மதிப்பு ஏற்குறைய ரூ.10 லட்சம் கோடி (20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்) என்று அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

42 ஆண்டு காலம் லிபிய நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தவர் மம்மர் கடாஃபி. இவரது ஆட்சிக்கு எதிராக அண்மையில் புரட்சி வெடித்தது. இந்த உள்நாட்டுப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பங்கெடுத்தன. இறுதியாக கடந்த வியாழக்கிழமை கடாஃபியை புரட்சிப் படை கொன்றது. கடாஃபி கொல்லப்படுவதற்கு முன்பு அவருடைய சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மேற்கத்திய நாடுகள் மதிப்பிட்டிருந்தன. ஆனால் சமீபத்திய கணக்கெடுப்பு அதைவிட இரண்டு மடங்காக உள்ளது.

தனது செல்வங்களை எல்லாம் வங்கிகளில் பணமாகவும், தங்கமாகவும், உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் முதலீடாகவும் வைத்திருந்துள்ளார் கடாஃபி. அமெரிக்காவில் மட்டும் 3 ஆயிரத்து 700 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளார். அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தமாக 3 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளார். பெரும்பாலும் மத்திய மற்றும் தென்மேற்காசிய நாடுகளிலேயே அவரின் முதலீடுகள் அதிகம் இருந்துள்ளன.

இத்தாலிய கால்பந்து கிளப்புகள், இத்தாலியின் யுனி கிரடிட் வங்கி, ஃபினான்சியல் டைம்ஸ் நாளிதழை நடத்தும் இங்கிலாந்து நிறுவனமான பியர்சன் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் கடாஃபியின் முதலீடுகள் இருந்துள்ளன.

இவற்றையெல்லாம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முடக்கிவிட்டன. கடாஃபிக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாக இந்தியா, சீனா, ரஷியா நாடுகளில் உள்ள கடாஃபியின் முதலீடுகளையும் கைப்பற்ற, மேற்கத்திய அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by 2009kr Sun Oct 23, 2011 6:46 pm

கடாபியே ஆனாலும் போகும்போது எதையும் எடுத்துச்செல்லமுடியவில்லை!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by நட்புடன் Sun Oct 23, 2011 7:10 pm

பத்து லட்சம் கோடி இருந்தென்ன பயன்?
ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by கேசவன் Sun Oct 23, 2011 7:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் 1357389கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் 59010615கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Images3ijfகடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by ராஜா Sun Oct 23, 2011 7:27 pm

நட்புடன் wrote:பத்து லட்சம் கோடி இருந்தென்ன பயன்?ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?
42 வருடம் ஆட்சி செலுத்தி எவ்வளவு சொத்து சுகம் அதிகாரம் இருந்தென்ன பயன் வெற்றுடம்புடன் இறைச்சி கூடத்தில் கிடத்தி வைக்கபட்டது தான் வாழ்க்கை. கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by ayyamperumal Sun Oct 23, 2011 7:44 pm


அளவிற்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும் !

கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன ?

நன்றி இளா !


கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by இளமாறன் Sun Oct 23, 2011 8:34 pm

ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள் ஆனால் நாட்டில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அதிகம் மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களாகவே இருக்கிறார்கள் கோடிக்கணக்கில் சொத்து வைத்து கொள்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by Aathira Sun Oct 23, 2011 10:10 pm

நட்புடன் wrote:பத்து லட்சம் கோடி இருந்தென்ன பயன்?
ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...
ஆமோதித்தல் சியர்ஸ்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் Empty Re: கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்
» எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum