புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வாஷிங்டன், அக்.22: புரட்சிப் படையால் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மொத்த சொத்து மதிப்பு ஏற்குறைய ரூ.10 லட்சம் கோடி (20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்) என்று அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
42 ஆண்டு காலம் லிபிய நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தவர் மம்மர் கடாஃபி. இவரது ஆட்சிக்கு எதிராக அண்மையில் புரட்சி வெடித்தது. இந்த உள்நாட்டுப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பங்கெடுத்தன. இறுதியாக கடந்த வியாழக்கிழமை கடாஃபியை புரட்சிப் படை கொன்றது. கடாஃபி கொல்லப்படுவதற்கு முன்பு அவருடைய சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மேற்கத்திய நாடுகள் மதிப்பிட்டிருந்தன. ஆனால் சமீபத்திய கணக்கெடுப்பு அதைவிட இரண்டு மடங்காக உள்ளது.
தனது செல்வங்களை எல்லாம் வங்கிகளில் பணமாகவும், தங்கமாகவும், உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் முதலீடாகவும் வைத்திருந்துள்ளார் கடாஃபி. அமெரிக்காவில் மட்டும் 3 ஆயிரத்து 700 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளார். அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தமாக 3 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளார். பெரும்பாலும் மத்திய மற்றும் தென்மேற்காசிய நாடுகளிலேயே அவரின் முதலீடுகள் அதிகம் இருந்துள்ளன.
இத்தாலிய கால்பந்து கிளப்புகள், இத்தாலியின் யுனி கிரடிட் வங்கி, ஃபினான்சியல் டைம்ஸ் நாளிதழை நடத்தும் இங்கிலாந்து நிறுவனமான பியர்சன் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் கடாஃபியின் முதலீடுகள் இருந்துள்ளன.
இவற்றையெல்லாம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முடக்கிவிட்டன. கடாஃபிக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாக இந்தியா, சீனா, ரஷியா நாடுகளில் உள்ள கடாஃபியின் முதலீடுகளையும் கைப்பற்ற, மேற்கத்திய அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி

- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
கடாபியே ஆனாலும் போகும்போது எதையும் எடுத்துச்செல்லமுடியவில்லை!!
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பத்து லட்சம் கோடி இருந்தென்ன பயன்?
ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...
ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...
நட்புடன் - வெங்கட்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?நட்புடன் wrote:பத்து லட்சம் கோடி இருந்தென்ன பயன்?ஒத்த உசிரு அவரு உடலை சொந்தம் கொண்டாட விரும்பலியே...
42 வருடம் ஆட்சி செலுத்தி எவ்வளவு சொத்து சுகம் அதிகாரம் இருந்தென்ன பயன் வெற்றுடம்புடன் இறைச்சி கூடத்தில் கிடத்தி வைக்கபட்டது தான் வாழ்க்கை.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அளவிற்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும் !
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன ?
நன்றி இளா !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள் ஆனால் நாட்டில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அதிகம் மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களாகவே இருக்கிறார்கள் கோடிக்கணக்கில் சொத்து வைத்து கொள்கிறார்கள்
- Sponsored content
Similar topics
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்
» எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1