ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

+4
பிஜிராமன்
ந.கார்த்தி
பாலாஜி
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by T.N.Balasubramanian Sun Oct 23, 2011 5:59 pm

தீபங்களின் அணிவகுப்பாம்,
ஒளி மிளிர தீபாவளி மலருகிறது.
மத்தாப்பின் சுடர்களோ,
பட்டாசின் வெடி சத்தங்களோ,
வேண்டும் என வேதங்கள் கூறவில்லை.

லக்ஷம் லக்ஷம் வாங்கி,
வெடிகளின் வெளிப்புறம் தோன்றும்,
வெள்ளித்திரை நடிகைகளும்,
வெடித்தபின் சிதறி போகின்றனர்.

வயிற்று பிழைப்பிற்காக ,
ஊதியம் சிறிது கிடைக்குமென.
போதிய பாதுகாப்பின்றி,
.வெடிகளை சுற்றும் சிறுவர்களும்,
வெந்து சிதறுகின்றனர்.

காசை கரி ஆக்கும் முன்,
பாசத்துடன் நினைப்பீர் குழந்தைகளை.
சிசுக்களை கொத்துகறியாக்கும்,
சிவகாசியை மறப்போமா சிலநாட்கள்.

ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 23, 2011 6:01 pm; edited 1 time in total (Reason for editing : வேண்டா சொற்றொடர் நீக்கம்.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by பாலாஜி Sun Oct 23, 2011 6:04 pm

நல்ல கவிதை சார் ,, குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு கவிதைக்கு நன்றி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by ந.கார்த்தி Sun Oct 23, 2011 6:05 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமை ஐயா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by பிஜிராமன் Sun Oct 23, 2011 6:08 pm

மிக்க நன்றிகள் ஐயா.......

அருமையான கவிதை, விழிபுணர்ச்சி கொடுக்கும் கவிதை.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by ayyamperumal Sun Oct 23, 2011 6:09 pm

T.N.Balasubramanian wrote:
காசை கரி ஆக்கும் முன்,
பாசத்துடன் நினைப்பீர் குழந்தைகளை.
சிசுக்களை கொத்துகறியாக்கும்,
சிவகாசியை மறப்போமா சிலநாட்கள். ரமணியன்.

நன்று அய்யா !
இந்த கவிதையை படிக்கும் எல்லோரும் வெடி வெடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுங்கள் !

நான் இனி தீபாவளிக்கு மட்டுமல்ல வேறு எந்த நிகழ்வுகளுக்கும் வெடி வெடிக்க மாட்டேன்.

நன்றி அய்யா!


பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by T.N.Balasubramanian Sun Oct 23, 2011 6:14 pm

பாலாஜி, கார்த்திக், பிஜிராமன் , அய்யம்பெருமாளுக்கு நன்றிகள்.
50 வருட காலமாக , எங்கள் வீட்டில் பட்டாசுகள் ,மத்தாப்புகள் வாங்கப்படுவதில்லை.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by பாலாஜி Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:பாலாஜி, கார்த்திக், பிஜிராமன் , அய்யம்பெருமாளுக்கு நன்றிகள்.
50 வருட காலமாக , எங்கள் வீட்டில் பட்டாசுகள் ,மத்தாப்புகள் வாங்கப்படுவதில்லை.
ரமணியன்.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by ayyamperumal Sun Oct 23, 2011 6:19 pm

வை.பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:பாலாஜி, கார்த்திக், பிஜிராமன் , அய்யம்பெருமாளுக்கு நன்றிகள்.
50 வருட காலமாக , எங்கள் வீட்டில் பட்டாசுகள் ,மத்தாப்புகள் வாங்கப்படுவதில்லை.
ரமணியன்.

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? 224747944 பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? 2825183110 பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? 224747944

மகிழ்ச்சியான செய்தி அய்யா ! நான் கொஞ்சம் கடந்த 10 வருடங்களாக தீபாவளியே கொண்டாடுவதில்லை அய்யா !


பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by 2009kr Sun Oct 23, 2011 6:45 pm

ஆனால் இத்தொழிலினை நம்பி வாழும் குடும்பங்களின் கதி!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by இளமாறன் Sun Oct 23, 2011 8:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கவிதை

குழந்தை தொழிலர்கள் பாவம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பட்டாசு மத்தாப்பு வேண்டுமா? Empty Re: பட்டாசு மத்தாப்பு வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வழி கேட்கும் பட்டாசு(சிவகாசி பட்டாசு)
» யாரோ கம்பி மத்தாப்பு கொளுத்தறாங்க பாரு…!
» யாரோ கம்பி மத்தாப்பு கொளுத்தறாங்க பாரு…!
»  திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
»  மச்சினியோட சேர்ந்து மத்தாப்பு கொளுத்தறதை ஃசெல்பி எடுத்தது தப்பாப் போச்சு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum