ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் உதவி தேவை

+3
ayyamperumal
Aathira
சாந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓர் உதவி தேவை  Empty ஓர் உதவி தேவை

Post by சாந்தன் Sun Oct 23, 2011 5:40 pm

ஓர் உதவி தேவை

வரும் 30ந் தேதி கிரகபிரவேசம் பண்ணலாமா ?? நல்ல நாளா ???
ஜோதிடம் தெரிந்த உள்ளங்கள் கொஞ்சம் கணித்து சொல்லவேண்டுகிறேன்...
நன்றி ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by Aathira Sun Oct 23, 2011 5:44 pm

எங்கே ஆத்மா......ஆத்மா...ஆத்மா........ஆத்மா.....ஆத்மா.........


ஓர் உதவி தேவை  Aஓர் உதவி தேவை  Aஓர் உதவி தேவை  Tஓர் உதவி தேவை  Hஓர் உதவி தேவை  Iஓர் உதவி தேவை  Rஓர் உதவி தேவை  Aஓர் உதவி தேவை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:45 pm

என் பெயரை கூறினால் எல்லா நாளும் நல்ல நாள் தான் சாந்தன் அவர்களே !

ஆத்மா அக்கா வந்தவுடன் பதில் கிடைக்கும் !


ஓர் உதவி தேவை  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by ந.கார்த்தி Sun Oct 23, 2011 5:46 pm

அக்கா :நல்வரவு: உங்கள அழைக்கிறார் சாந்தன் அண்ணா :நல்வரவு:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஓர் உதவி தேவை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by சாந்தன் Sun Oct 23, 2011 5:48 pm

Aathira wrote:எங்கே ஆத்மா......ஆத்மா...ஆத்மா........ஆத்மா.....ஆத்மா.........


அவர்களுக்கும் தனிமடல் அனுப்பியுள்ளேன் அக்கா ....
30 ஆ 31 ஆ என்று ஒரே குழப்பமாக இருக்கிறது ... அதுதான் கேட்டேன் ...
இப்போது நெட் சென்டரில் இருந்து பண்ணுவதால் நாளை காலை அலுவலகம் வந்தவுடன் நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் ...
நன்றி அக்கா ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by சாந்தன் Sun Oct 23, 2011 5:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:என் பெயரை கூறினால் எல்லா நாளும் நல்ல நாள் தான் சாந்தன் அவர்களே !

ஆத்மா அக்கா வந்தவுடன் பதில் கிடைக்கும் !

உண்மையிலேயே உங்கள் பெயரில் பெருமாள் உள்ளதால் கண்டிப்பாக இது கூட அந்த
பெருமாளின் வார்த்தையாக தான் இருக்கும் என்று நம்புகிறேன் நண்பரே ... ஏன்
என்றால் எங்கள் எல்லா நல்ல காரியங்களுக்கும் அந்த பெருமாள் தான் எங்கள் கூட
இருந்து வழிநடத்தி வருகிறார் ...
மிக்க நன்றி நண்பரே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by சாந்தன் Sun Oct 23, 2011 5:52 pm

ந.கார்த்தி wrote:அக்கா ஓர் உதவி தேவை  1194657695 உங்கள அழைக்கிறார் சாந்தன் அண்ணா ஓர் உதவி தேவை  1194657695

ஓர் உதவி தேவை  678642 ஓர் உதவி தேவை  678642 ஓர் உதவி தேவை  678642 ஓர் உதவி தேவை  678642 ஓர் உதவி தேவை  678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:56 pm

[quote][quote="சாந்தன்"]குஓட்டே
என்னுடனும் அவர்தான் இருக்கிறார் நண்பரே ! நிச்சயம் தாங்கள் குடிபுகும் புதுமனையில் முதல் அடியினை ஸ்ரீ யே எடுத்துவைப்பாள் !

வாழ்க ! வளமுடன் !


ஓர் உதவி தேவை  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by கே. பாலா Sun Oct 23, 2011 6:05 pm

அக்டோபர் 31 வளர் பிறை சுப முகூர்த்த நாள் !
திங்கள் கிழமை

அக்டோபர் 30 ஞாயிற்று கிழமை என்பதால் உங்களுக்கு வசதியாக இருக்கும் ! இந்த நாள்பற்றி தெரிந்தவர்கள் கூறலாம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by சாந்தன் Sun Oct 23, 2011 8:27 pm

கே. பாலா wrote:அக்டோபர் 31 வளர் பிறை சுப முகூர்த்த நாள் !
திங்கள் கிழமை

அக்டோபர் 30 ஞாயிற்று கிழமை என்பதால் உங்களுக்கு வசதியாக இருக்கும் ! இந்த நாள்பற்றி தெரிந்தவர்கள் கூறலாம்

நன்றி பாலா அண்ணா ... ஞாற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் தான் எல்லாரும் வருவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கேட்டேன் ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஓர் உதவி தேவை  Empty Re: ஓர் உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum