ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு தவறான வார்த்தை

+7
நட்புடன்
கே. பாலா
இளமாறன்
ayyamperumal
கோவிந்தராஜ்
ராஜா
அகிலன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by அகிலன் Sun Oct 23, 2011 3:57 pm

தமிழில் கற்பழித்தல் என்ற வார்த்தை மிகவும் தவறானது. ஏனெனில் கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது மனம் சம்பத்தப்பட்ட விடயம் ஆகும். அதை எப்படி இன்னொருவரால் அழிக்கமுடியும்
கற்பு எனப்படுவது ஒருவனுக்கு ஒருத்தி என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையாகும். உடம்பைக்கெடுத்தல் கற்பை அழித்தல் ஆகாது. ஆகவே அதற்கு சரியான தமிழ் வார்த்தை பாலியல் பலாத்காரம் ஆகும். நாம் இனிமேல் கற்பழித்தல் என்ற சொல்லை பாவிப்பதை திவிர்த்துக்கொள்ளுவோம்.
என்னுடைய கருத்து தவறாயின், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by ராஜா Sun Oct 23, 2011 4:03 pm

கற்பு பற்றி நமது இதிகாசங்கள் , காப்பியங்கள் இவற்றில் ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள் அதை பற்றி கொஞ்சம் விளக்கமாக எடுத்துரைத்து பின் உங்கள் கருத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இது போல சன் டி‌வி headline போல ரெண்டு வரியில் சொல்லிட்டு , தவிர்த்துக்கொள்வோம் என்றாள் எப்படி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 4:09 pm

உண்மை தான் !

நீங்கள் சொல்லுவது போன்று கற்பழிக்கபடுவது(பெண்கள் மனதை கெடுப்பது ) என்பது இப்போது சகஜமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது !
சோகம்


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by ayyamperumal Sun Oct 23, 2011 4:58 pm

கற்பு என்ற சொல்லுக்கு 16 வகையான பொருள் இருபப்தாக அறிந்தேன். கிடைத்தால் பதிகிறேன் .


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by இளமாறன் Sun Oct 23, 2011 5:11 pm

ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:15 pm

..................


Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Oct 24, 2011 4:01 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by இளமாறன் Sun Oct 23, 2011 5:29 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

இவர்களெல்லாம் பிசாசுகளா அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:33 pm

[quote="இளமாறன்"]
அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

இவர்களெல்லாம் பிசாசுகளா அதிர்ச்சி அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.] இதை வன்மையாக கண்டிக்கிறேன்

இந்த மென்மையால் தான் அவர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பாலா சாரும் , நட்புடனும் என் இப்படி சொன்னாங்கணு தெரியல ?


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by இளமாறன் Sun Oct 23, 2011 5:38 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

இவர்களெல்லாம் பிசாசுகளா அதிர்ச்சி அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.] இதை வன்மையாக கண்டிக்கிறேன்

இந்த மென்மையால் தான் அவர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பாலா சாரும் , நட்புடனும் என் இப்படி சொன்னாங்கணு தெரியல ?

இதற்கு மகளிர் அணி பதிலளிப்பார்கள் பாடகன் பாடகன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by கே. பாலா Sun Oct 23, 2011 5:41 pm

வாங்கி கட்டிக்கொள்வதே ....அய்யம்பெருமாளுக்கு வடிக்கையானது ....தர்ம அடிவாங்க தயார் ஆகுக ! 🐰


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழில் ஒரு தவறான வார்த்தை  Empty Re: தமிழில் ஒரு தவறான வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum