புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை Poll_c10சாதனை Poll_m10சாதனை Poll_c10 
30 Posts - 83%
heezulia
சாதனை Poll_c10சாதனை Poll_m10சாதனை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சாதனை Poll_c10சாதனை Poll_m10சாதனை Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
சாதனை Poll_c10சாதனை Poll_m10சாதனை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சாதனை Poll_c10சாதனை Poll_m10சாதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Oct 20, 2011 9:27 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு உறவுகளே,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு... முன்புபோல் ஈகரையில் வெகு நேரம் என்னால் இணைய முடியவில்லை.. சரி அதை விடுங்கள் பதிவிற்கு வருகிறேன்... நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாம் செய்த ஏதேனும் ஒரு சாதனைக்காக நம்மை நோக்கி நாமே பெருமிதம் கொண்டிருப்போம், அது சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ "என்னால் முடிந்துவிட்டதே" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தோஷம், பிறர் பாராட்டும் முன் நாமே நம்மை தட்டிக்கொடுத்து பாராட்டும் ஒரு நிகழ்வு நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும்... அப்படியொரு நிகழ்வை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் இணைந்து நானும் உங்கள் சாதனையை கண்டு மகிழ விழைகிறேன்.

எனது சாதனைகளாக நான் கருதி மகிழ்வது...

1. பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் பெற்றது...
2. பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றது... (அன்று ஹாசன் சந்தோஷத்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்தான் ஜாலி )
3. ஐந்து வருடங்களுக்கு முன் மாநில அளவில் நடந்த பவர் பில்டிங் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது...
4. 22 இட்லிகள், 42 ஐஸ் கிரீம்கள் சாப்பிட்டு ஒரு கடும் சாதனை வைத்துள்ளேன்... ஒன்னும் புரியல
5. ஸ்டாண்டிங் காப் ரைஸ் என்னும் ஒரு உடற்பயிற்சியில் 380 கிலோ எடையை தூக்கி ஒரு குட்டி சாதனை வைத்துள்ளேன்...
(இதை எல்லாம் பலர் செய்திருக்க கூடும், இருப்பினும் என்னை பொறுத்த மட்டில் என் வாழ்வில் நீங்கா இடம் கொண்ட சாதனைகளாக நான் நினைந்து மகிழ்வது இவைகளைத்தான்)

இவை போன்று உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த சின்ன சின்ன சாதனைகளோ அல்லது பெரிய சாதனைகளோ இங்கு பகிருங்கள்... அனைவரும் கண்டு மகிழட்டும்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை Hசாதனை Aசாதனை Sசாதனை Aசாதனை N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 10:15 pm

ரன் ரொம்ப அருமை.........

நானுன் ஒரு சாதனை செய்தேன் என்று நினைத்துக் கொள்வது....பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தேன்.....அதற்கு என் கணித ஆசிரியர் திருமதி ஜோதி மணி.....எனக்கு கை கொடுது பாராட்டினார்.....இது என் முதல் சாதனையாக கருதுகிறேன்........அதற்கு அடுத்த சில தினங்களில் என்னுடைய பெயர் தினத்தந்தி நாளிதலில் எங்கள் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் எடுதவர்கள் பட்டியலோடு கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற்ற என்னுடைய பெயரும் இடம் பெற்று இருந்தது........

இது தான் நான் என் வாழ்வில் இதுவரை செய்துள்ள சாதனை........இதற்கு முன்போ.......இதற்கு பின்போ இன்னும் நான் சாதனை என்று எதுவும் செய்திட வில்லை........

கூடிய விரைவில் ஏதாவது ஒரு சாதனை செய்வேன் என்று நம்புகிறேன்.......

நன்றிகள் ரன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 10:33 pm

நான் சாதாரண மனிதன் சாதனைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாதனை Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 11:08 pm

பிழையான பதிவு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:11 pm

பிஜிராமன் wrote:பிழையான பதிவு

என்ன ஆச்சு ராமா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாதனை Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 11:26 pm

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:பிழையான பதிவு

என்ன ஆச்சு ராமா அதிர்ச்சி


இல்லை நண்பா.......நான் இதில் ஒரு கவிதை டைப் செய்து கொண்டிருந்தேன்......தவறுதலாக அதை இங்கு பதிந்து விட்டேன்...அதனால் தான் அதை அழித்து விட்டு......பிழியான பதிவு என்று இட்டேன்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:30 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:பிழையான பதிவு

என்ன ஆச்சு ராமா அதிர்ச்சி


இல்லை நண்பா.......நான் இதில் ஒரு கவிதை டைப் செய்து கொண்டிருந்தேன்......தவறுதலாக அதை இங்கு பதிந்து விட்டேன்...அதனால் தான் அதை அழித்து விட்டு......பிழியான பதிவு என்று இட்டேன்........ புன்னகை

வலப்புறம் திருத்து அருகில் x இருக்குமே அதை கிளிக் செய்தால் அழிந்து விட போகிறது பீல் ப்ரீ ராமா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாதனை Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 11:53 pm

வலப்புறம் திருத்து அருகில் x இருக்குமே அதை கிளிக் செய்தால் அழிந்து விட போகிறது பீல் ப்ரீ ராமா
[quote]

அதை அழுத்தி தான் அந்த கவிதையை அழித்து விட்டு இதை பதிந்தேன் இளா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 9:44 am

நான் இதுவரை எந்த சாதனையும் செய்யவில்லை....... சோகம் அழுகை சோகம்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:15 am

சாதனை அப்படின்னு பாத்தா சரியான நண்பர்களை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்........ இன்றும் பலர் எங்களின் நட்பை பார்த்து பொறாமைப்படும் வகையில் 12 வருடமாக தொடர்ந்து அதே அன்போடு நட்போடு பழகி வருகிறேன்.....

லோக்கல் சானலில் குவிஸ் புரோகிராமில் முதல் பரிசு வென்றதும் டிவில பேட்டி கொடுத்ததும் மறக்க முடியாத சின்ன சாதனை....

சர்ப்ரைஸ் கிப்டா எங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் துணி எடுத்து கொடுத்து எல்லாரையும் மகிழ வைத்தது தான் என்னோட உயர்ந்த சாதனை........... (இது நான் 12வது படிக்கும் போது அதான் சாதனைன்னு சொன்னேன்)




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக