புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_lcapசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_voting_barசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

First topic message reminder :

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:08 pm

கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....

உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்

உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்

’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:11 pm

கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 23, 2011 4:19 pm

கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 4:21 pm

கோவில் தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:21 pm

Aathira wrote:
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.
இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்

’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்

கோ + வ் + இல்

கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:27 pm

akilan7 wrote:கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிபடிதான் பார்க்க வேண்டுமே தவிர .. இங்கே இரண்டும் வரும் என்பதுதான் உள்ளதே

இங்கே என்ன பயன்படுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள் இங்கேயும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:30 pm

கே. பாலா wrote:இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்
கோ + வ் + இல்
கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்
நன்றி சார் ,

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 4:31 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்
வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:35 pm

வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.

என்றும் மறக்கமுடியாத எடுத்துக்காட்டுகள். நன்றி அக்கா ! சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:39 pm

நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக