ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

+7
இளமாறன்
அகிலன்
கே. பாலா
ராஜா
Aathira
ranhasan
ஆளுங்க
11 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

Last edited by ஆளுங்க on Sun Oct 23, 2011 1:47 pm; edited 1 time in total

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ranhasan Sun Oct 23, 2011 1:21 pm

ஆளுங்க wrote:தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

தலைப்பில் சரியாக கேட்டுள்ளீர்கள் ஆனால் பதிவில் தவறுதலாக கோயிலையே இரண்டு முறை பதிந்துள்ளீரே... கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 1:38 pm

கோயில் = கோ + இல்
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.

Last edited by Aathira on Sun Oct 23, 2011 1:49 pm; edited 1 time in total

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ராஜா Sun Oct 23, 2011 1:42 pm

உடனடி விளக்கத்திற்கு நன்றி அக்கா , சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ranhasan Sun Oct 23, 2011 1:47 pm

கோ என்றால் அரசன் என்கிறார்கள், கோ என்றால் பசு என்கிறார்கள், இப்போது நீங்கள் கோ என்றால் கடவுள் என்கிறீர்கள்... ஒரு எழுத்தில் இத்தனை பொருள்களா...!!! அதே போல் இல் என்றால் இல்லத்தையும், இல்லாமையும், இருப்பிடத்தையும் குறிப்பதற்கு சொல்வார்கள், இல் என்றால் ஆலயம் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் ஒரு கடுமையான இனிய மொழிதான் போங்கள்... கண்ணடி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 1:49 pm

தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 1:50 pm

[quote="ranhasan"]கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. குஓட்டே

என்ன ஒரு விளக்கம்? சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 168300

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 1:59 pm

ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ranhasan Sun Oct 23, 2011 2:01 pm

ஆளுங்க wrote:தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!

அட பிழை செய்வதையே பிழைப்பாக கொண்டோர் நாமெல்லாம்... இதற்குபோய் எதற்காக வருந்தி, முட்டி மோதிக்கொண்டு முகரையை உடைத்துக்கொள்கிறீர்கள், ஈகரைல இதெல்லாம் சகஜம்ப்பா ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ranhasan Sun Oct 23, 2011 2:06 pm

Aathira wrote:ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.

அதுதான் அக்கா எனக்கும் வியப்பாக உள்ளது.. இது சரியா தவறா என்று எனக்கு விளங்கவில்லை... ஒரு எழுத்திற்கும் ஒரு சொல்லிற்கும் பல பல பொருள்கள் இருப்பின் அதனை கற்கும் வேற்றுமொழிக்காரர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்... தமிழ் கற்பதற்கு ஒரு கடினமான மொழி என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும் அக்கா... இன்னும் இலக்கிய இலக்கண நடை சார்ந்து கற்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றுதான்...நல்ல வேலை நாம் தமிழ் நாட்டில் பிறந்து எளிமையாக தமிழ் தெரிந்து கொண்டோம்(முழுமையாக அல்ல, முயன்றவரை)..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum