ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

2 posters

Go down

open சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 1:02 pm

சிந்திக்க வைத்தார் என் தந்தை

ஒரு நாள் என் சிறு வயதில்(5) நான் சாபிட்டுக்கொண்டிருந்தேன் அப்போது என் தந்தை வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் ,
தலையில் எண்ணை வைபதற்காக அவர் அந்த குடுவையை திறந்து பார்த்தார்,
உள்ளே ஒன்றும் இல்லை உடனே அவர் கோபத்தில் என் அன்னையிடம் குடுவையினுள் பார்த்தபடியே கூறியதாவது

" எண்ணாடி இதில என்னையும் காணோம் ஒன்னையும் காணோம் "

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது எப்படி அம்மாவும் அப்பாவும் அந்த குடுவைக்குள் இருக்கமுடியும் என்று .

மற்றொரு நாள் எனக்கு பத்து வயதிருக்கும் என் அன்னையும் என் பாட்டியும் மாடு வளர்ப்பதை பற்றி பேசி கொண்டிருந்தார்கள் அப்பொழுது என் தந்தை வீட்டினுள் நுழைந்தார் ,
வந்தபடியே அவர் கூறியதாவது

" என்ன மாடு மாடுன்னு பேச்சி ,மாடு தானே அது ஒண்ணும் தொள்ளாயிரம் ரூபா இல்ல, பதிநாலாயிரம் தான் ஒண்ணு வாங்கி தரேன் யார் மேய்க்கிறீங்க "

நான் சிரித்து விட்டேன் அப்புறம் தான் எல்லாருக்கும் புரிந்தது அங்குள்ள பிழை .

இன்று காலையில் நாங்கள் சாபிட்டுக்கொண்டிருந்தோம் அப்போது என் அன்னையை பார்த்து நான்
"என்ன குழம்பு என்று" கேட்டேன் .என் அன்னையோ "கார குழம்பு" என்று கூறினார்கள் ,
அதை சாப்பிட்டுக்கொண்டிருந்த என் தந்தை

"ஆமாம் காரக்குழம்பு வச்சிருக்கா காரக்குழம்பு தேனாட்டம் "

என்றாரே பார்போம் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை .
என் சிரிப்பை பார்த்து என் அன்னையும் சிரித்து விட்டார் . விளக்கி கூறியவுடன் என் தந்தையும் சிரித்து விட்டார்.

நன்றி அப்பா நன்றி அன்பு மலர்


Last edited by கோவிந்தராஜ் on Sun Oct 23, 2011 7:08 pm; edited 2 times in total


சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  599303
சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

Post by முகம்மது ஃபரீத் Sun Oct 23, 2011 3:45 pm

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

open Re: சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 7:19 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி


சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  599303
சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

Post by கோவிந்தராஜ் Mon Oct 24, 2011 8:25 pm

"ஒருவாரம் பத்து நாள்" என்பதை ,
ஏன் இரண்டு வராம் மூன்று நாள் என்று கூறக்கூடாதா ? ஓரக்கண் பார்வை


சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  599303
சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சிரிக்க வைத்த வசனங்கள் என் தந்தையுடையது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum