புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜ விருந்து - நட்புடன்...
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
First topic message reminder :
ராஜ விருந்து - நட்புடன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...

நட்புடன் - வெங்கட்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கேட்டாலும் கேட்பார் ...இதை பத்தி நான் யார்கிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன்ஜாஹீதாபானு wrote:அப்படினா என்னனு கேப்பார்ரேவதி wrote:ராஜா wrote:என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டாரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா......பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்... இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை , எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு
நட்புடன் அவர்கள் சொன்னத பார்த்த
நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ...சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராஜா wrote:உனக்கேதுக்கு சிரமம் ரேவதி , நானே உன்னை வந்து சென்னையில் பார்க்குறேன் ,ரேவதி wrote:கட்டார் டிக்கெட் போட சொன்னேன்ராஜா wrote:என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டாரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரேவதி wrote:ராஜா wrote:அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா......பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்... இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை , எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு
அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:தெரியல பிரசன்னா .... தொலைபேசியில் தொடர்பில் தான் இருக்கிறார்.பிரசன்னா wrote:நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ...
தொலைபேசியிலேயே விருந்து வைக்கும் டெக்னாலஜி இன்னும் வரலை என்று சந்தோஷமாக இருக்கிறார்கள் நமது "நட்புடன்"... ... அது சரி இவ்வளவு பேர் இங்க பின்னூட்டம் இடுகிறோம் ஆனால் நமது "நட்புடன்" எங்கே ??? இன்னுமா உண்ட மயக்கம்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அப்படியே மருந்தும் வச்சிடுரேவதி wrote:பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு...
அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7