ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ விருந்து - நட்புடன்...

+11
அசுரன்
பிரசன்னா
ஜாஹீதாபானு
ரேவதி
ayyamperumal
இளமாறன்
ரிபாஸ்
கே. பாலா
ராஜா
பிஜிராமன்
நட்புடன்
15 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty ராஜ விருந்து - நட்புடன்...

Post by நட்புடன் Sat Oct 22, 2011 9:30 pm

First topic message reminder :

ராஜ விருந்து - நட்புடன்...

ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.

என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.

என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.

சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.

அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.

இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.

நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.

அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.

வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?

அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.

ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.

ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.

சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?

ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...

என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down


ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ராஜா Mon Feb 20, 2012 4:00 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டா
அநியாயம் அநியாயம் அநியாயம் கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
உனக்கேதுக்கு சிரமம் ரேவதி , நானே உன்னை வந்து சென்னையில் பார்க்குறேன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ரேவதி Mon Feb 20, 2012 4:01 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டா


அநியாயம் அநியாயம் அநியாயம் கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
அப்படினா என்னனு கேப்பார் சிரிப்பு
கேட்டாலும் கேட்பார் ...இதை பத்தி நான் யார்கிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ராஜா Mon Feb 20, 2012 4:03 pm

ரேவதி wrote:கேட்டாலும் கேட்பார் ...இதை பத்தி நான் யார்கிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ
ஆஹா ... ஊரு ஒண்ணுக்கூடிடுச்சுடோய் எஸ்கேப் ...........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by பிரசன்னா Mon Feb 20, 2012 4:04 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்... மகிழ்ச்சி புன்னகை இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா...... சூப்பருங்க
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை சோகம் , எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு

நட்புடன் அவர்கள் சொன்னத பார்த்த
சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ... சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ரேவதி Mon Feb 20, 2012 4:06 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க
என்ன டிக்கெட் ?? பல்லவன் பேருந்து டிக்கெட்டா
அநியாயம் அநியாயம் அநியாயம் கட்டார் டிக்கெட் போட சொன்னேன்
உனக்கேதுக்கு சிரமம் ரேவதி , நானே உன்னை வந்து சென்னையில் பார்க்குறேன் ,

எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ராஜா Mon Feb 20, 2012 4:07 pm

பிரசன்னா wrote:நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ... சிரி சிரி சிரி
சிரி தெரியல பிரசன்னா .... தொலைபேசியில் தொடர்பில் தான் இருக்கிறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by பிரசன்னா Mon Feb 20, 2012 4:28 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:நம்ம தல "நட்புடன்"னா ரொம்ப நல்ல கவனிச்சு இருக்கார்... மகிழ்ச்சி புன்னகை இதுக்காகவே நான் கத்தார்ல இல்லையேனு வருத்தமாவும் இருக்கிறது...
அதனாலென்ன ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இந்த பக்கம் வாங்க பிரசன்னா...... சூப்பருங்க
நட்புடன் அண்ணன் தான் இந்த பதிவு போட்டதில் இருந்து வருவதே இல்லை சோகம் , எப்ப கூப்பிட்டாலும் இதோ வரேன் என்று மட்டும் தான் சொல்லுராறு

அண்ணா எனக்கும் 1 டிக்கெட் போடுங்க

உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு... சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by பிரசன்னா Mon Feb 20, 2012 4:33 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:நீங்கள் பரிமாறின "இலை"ய பார்த்தே பயந்து இருப்பார், அடுத்தமுறை வந்தா இன்னும் நிறயா சாப்பிட சொள்ளுவீங்கன்னு பயந்துட்டாரோ... சிரி சிரி சிரி
சிரி தெரியல பிரசன்னா .... தொலைபேசியில் தொடர்பில் தான் இருக்கிறார்.

தொலைபேசியிலேயே விருந்து வைக்கும் டெக்னாலஜி இன்னும் வரலை என்று சந்தோஷமாக இருக்கிறார்கள் நமது "நட்புடன்"... சிரி சிரி சிரி ... அது சரி இவ்வளவு பேர் இங்க பின்னூட்டம் இடுகிறோம் ஆனால் நமது "நட்புடன்" எங்கே ??? இன்னுமா உண்ட மயக்கம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ரேவதி Mon Feb 20, 2012 4:36 pm

பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு... சிரி சிரி சிரி

அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:43 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:
உங்களுக்கு செலவு வைக்காம நாங்களே டிக்கெட் போட்டு இந்த சம்மர் சென்னைக்கு வர்ரோம் நீங்க கஷ்டபடாம இஷ்டபட்டு விருந்து வைமா உங்க அண்ணன்களுக்கு... சிரி சிரி சிரி

அட இது என்ன இருக்கு கண்டிப்பா விருந்து வைக்கிறேன்
அப்படியே மருந்தும் வச்சிடு ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 4 Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum