புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_m10ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ விருந்து - நட்புடன்...

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 22, 2011 9:30 pm

First topic message reminder :

ராஜ விருந்து - நட்புடன்...

ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.

என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.

என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.

சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.

அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.

இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.

நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.

அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.

வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?

அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.

ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.

ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.

சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?

ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...

என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை

நட்புடன் - வெங்கட்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 11:47 am

தொலைபேசியிலையே தாங்கமுடியலையே..! நேரில் எப்படியெல்லாம் கஷ்டபட்டாரோ ராஜா ! சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 11:54 am

ராஜா wrote:
கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !இப்படிக்கு சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
அதனால் என்ன , எல்லோரும் கிளம்பி தோஹா வாங்க பாலா. டிக்கெட் செலவு "நட்புடன் வெங்கட்" அவர்கள் ஏற்று கொள்வார்கள். சிரி
டிக்கட் செலவு தான செஞ்சிட்டா போச்சு. எப்ப வரீங்க பாலா சார்?
இலவச இணைப்பா பெருமாள் கூட வரக் கூடாது சரியா? புன்னகை

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 2:19 pm

நட்புடன் wrote:[b]வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை

1. அப்படி எந்த குழந்தையை உருட்டி உருட்டி குளிக்க வைத்தீர்கள்?

2. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தலை கால் தெரியாமல் மிளகாய் பொடி பூசிக்கொண்டு தோஹா வில் திரிகிறார் என்று வளைகுடா செய்தியில் பார்த்தேன். அது நீங்கள் தானா ?

3. உங்க வாயை பிடிங்கி ,, பின் அதற்கு யார் தீனி போடுவது ?

4.உங்க வாயை வைத்து வம்பு எல்லாம் வளக்க முடியாது.
அடுத்த சித்திரை மாதம் வரும் காளியம்மன் கோவில் திருவிழா விற்கு முளைபாலிகை போட கூடை ஏதும் கிடைக்கவில்லையாம். உங்கள் வாயை பிடுங்கி கம்பு வேண்டுமானால் வளர்த்து பார்க்கலாம்.

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி நல்லா சாப்பிட்டுவிட்டு சவுடால் பாரு ? நான் வரக்கூடாதாமா ?

( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 3:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )
அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார் சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 3:51 pm

ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:00 pm

இளமாறன் wrote:ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 838572
எனக்கும் கொஞ்சம் இதே டவுட் இருக்கு மாறன் , ஒருவேளை மார்கெட்டிங் டேக்டிக் ஆக இருக்குமோ ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 838572
(மவனே அடுத்த தடவ வந்து நான் யாருன்னு காமிக்குறேன் அப்படின்னு மனசுக்குள்ள சபதம் எதுவும் எடுத்துட போராறு) ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 230655

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:01 pm

இளமாறன் wrote:
ராஜா wrote: அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார் சிரி

ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா
ஒன்னும் புரியல

இளா கூறுவது கொஞ்சம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உண்மையான காரணம் என்ன என்றால்..... நட்புடன் அவர்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டதாம் ..
எனக்கு எல்லாரும் பெரிய பித்தளை அண்டாவில்தான் சோறு போடுவார்கள் ,, சாம்பாருக்கு காசிபானை சரியாய் இருக்கும். ஆனால் இவர் வாழையிலையில் சோறு போட்டால் நான் எப்படி விரும்புவேன் என்று என்னிடம் , நட்புடன் அவர்களே சற்றுமுன் ..அ அ அ அ.... அலைபேசியில் கூறினார்.

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இளா கூறுவது கொஞ்சம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உண்மையான காரணம் என்ன என்றால்..... நட்புடன் அவர்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டதாம் .. எனக்கு எல்லாரும் பெரிய பித்தளை அண்டாவில்தான் சோறு போடுவார்கள் ,, சாம்பாருக்கு காசிபானை சரியாய் இருக்கும். ஆனால் இவர் வாழையிலையில் சோறு போட்டால் நான் எப்படி விரும்புவேன் என்று என்னிடம் , நட்புடன் அவர்களே சற்றுமுன் ..அ அ அ அ.... அலைபேசியில் கூறினார்.
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Arabdish2uf3வெங்கட் அண்ணனுக்கு இந்த சைஸ் போதுமான்னு கேட்டு பாருங்க பெருமாள் , சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 4:10 pm

வெங்கட் இதில் நீச்சல் அடிக்க போறார் சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:17 pm

ராஜா wrote:
ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Arabdish2uf3வெங்கட் அண்ணனுக்கு இந்த சைஸ் போதுமான்னு கேட்டு பாருங்க பெருமாள் , சிரி

வெங்கட் அண்ணனுக்கு இது போதுமாம். ஆனால் நட்புடன் அவர்களுக்கு இது வெஞ்சனம் ( காய் ) வைப்பதற்குத்தான் சரியான அளவாம் !
ராஜா அய்யா நீங்க சாட்டு புட்டுனு வேற வீடு மாறிவிடுவது நல்லது !

ராஜ விருந்து - நட்புடன்...  - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக