Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
+7
ஹர்ஷித்
kitcha
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
ayyamperumal
இளமாறன்
rameshnaga
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
இரை போட வருபவனைப் பார்த்து...
குதிக்கத் துவங்குகிறது மீன்.
கத்தத் துவங்குகிறது பறவை..
வாலை ஆட்டிக் குரைக்கிறது நாய்.
குதித்துக்...கத்தி...வாலை ஆட்டும் அறிவு
எந்தப் புராதன அடிமையின் அறிவு?
***************************************
நாற்காலி....
அடங்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறது.
அமைதியானவுடன்தான் விசாரிக்க வேண்டும்...
அமர்ந்துவிட்டுப்போன அரசியல்வாதி யாரென?.
****************************************
காற்று வீசுகிறது...வேகமாய்.
தலை அசைக்கும் பூக்கள்..
ஒருபோதும் நடுங்குவதில்லை..காற்றுக்கு.
******************************************
நேற்றுப் பெய்த மழையில்
முளைத்துவிடுகின்றன..காளான்கள்.
மழைக்கும் தெரிந்திருக்கலாம்..
"படைக்கும்" இரகசியம்..கடவுளுக்கு அடுத்தபடி.
*********************************************
புல்வெளிப் பூங்கா..
காதலிக்காதவர்கள்.."காதலோடு" அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் நெருக்கத்தில் நெளியும் புற்கள்...
தம் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
**********************************************
குதிக்கத் துவங்குகிறது மீன்.
கத்தத் துவங்குகிறது பறவை..
வாலை ஆட்டிக் குரைக்கிறது நாய்.
குதித்துக்...கத்தி...வாலை ஆட்டும் அறிவு
எந்தப் புராதன அடிமையின் அறிவு?
***************************************
நாற்காலி....
அடங்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறது.
அமைதியானவுடன்தான் விசாரிக்க வேண்டும்...
அமர்ந்துவிட்டுப்போன அரசியல்வாதி யாரென?.
****************************************
காற்று வீசுகிறது...வேகமாய்.
தலை அசைக்கும் பூக்கள்..
ஒருபோதும் நடுங்குவதில்லை..காற்றுக்கு.
******************************************
நேற்றுப் பெய்த மழையில்
முளைத்துவிடுகின்றன..காளான்கள்.
மழைக்கும் தெரிந்திருக்கலாம்..
"படைக்கும்" இரகசியம்..கடவுளுக்கு அடுத்தபடி.
*********************************************
புல்வெளிப் பூங்கா..
காதலிக்காதவர்கள்.."காதலோடு" அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் நெருக்கத்தில் நெளியும் புற்கள்...
தம் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
**********************************************
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
கே. பாலா wrote:எல்லாமே அழகு கவிதைகள் . பாராட்டுக்கள்![]()
ரொம்பவும் நன்றி! கே.பாலா.
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
புல்வெளிப் பூங்கா..
காதலிக்காதவர்கள்.."காதலோடு" அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் நெருக்கத்தில் நெளியும் புற்கள்...
தம் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
இளமாறன் wrote:![]()
![]()
புல்வெளிப் பூங்கா..
காதலிக்காதவர்கள்.."காதலோடு" அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் நெருக்கத்தில் நெளியும் புற்கள்...
தம் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
ரொம்பவும் நன்றி! இளமாறன்.
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
நாற்காலி....
அடங்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறது.
அமைதியானவுடன்தான் விசாரிக்க வேண்டும்...
அமர்ந்துவிட்டுப்போன அரசியல்வாதி யாரென?.
உண்மை ! நல்ல கற்பனை நயம் ! அனைத்தும் அழகு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்".... Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
அய்யம் பெருமாள் .நா wrote:நாற்காலி....
அடங்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறது.
அமைதியானவுடன்தான் விசாரிக்க வேண்டும்...
அமர்ந்துவிட்டுப்போன அரசியல்வாதி யாரென?.
உண்மை ! நல்ல கற்பனை நயம் ! அனைத்தும் அழகு !
ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
- Code:
நேற்றுப் பெய்த மழையில்
முளைத்துவிடுகின்றன..காளான்கள்.
மழைக்கும் தெரிந்திருக்கலாம்..
"படைக்கும்" இரகசியம்..கடவுளுக்கு அடுத்தபடி.
புல்வெளிப் பூங்கா..
காதலிக்காதவர்கள்.."காதலோடு" அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் நெருக்கத்தில் நெளியும் புற்கள்...
தம் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
அனைத்தும் அருமை
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
!["தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்".... Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் கல்லறையில் பூத்த புற்கள்
» பெண்கள் விரும்பாத பூ
» நீ விரும்பாத- அன்பின் முகவரி.
» விடுமுறை விரும்பாத வேலைக்காரன் !
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
» பெண்கள் விரும்பாத பூ
» நீ விரும்பாத- அன்பின் முகவரி.
» விடுமுறை விரும்பாத வேலைக்காரன் !
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|