ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

+2
அருண்
anthoniraj
6 posters

Go down

request வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by anthoniraj Sat Oct 22, 2011 7:10 pm

வாயினுள்,கீழ் உதட்டின் பின்புறம் கட்டிகள் உள்ளன.. வலி எதுவும் இல்லை , ஆனால் மெதுவாக பரவிவருவதாக தோன்றுகிறது. தயவுசெய்து நல்ல மருத்துவம் கூறுங்கள். . .
anthoniraj
anthoniraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by அருண் Sat Oct 22, 2011 8:10 pm

நீங்கள் உடனே மருத்துவரை நாடுவது நல்லது. எனனென்றால் மெதுவாக பரவிவருவதாக கூறுகிறீர்கள்..! வாய்புண் ஆக இருந்தால் அது சூடாக இருக்கும் மணத்தக்காளி சூப் வைத்து குடியுங்கள் அடுத்து இளநீர் குடியுங்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by anthoniraj Sat Oct 22, 2011 9:44 pm

எந்த சிறப்பு மருத்துவரை நாடுவது நன்பரே?
anthoniraj
anthoniraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by சுமையா Sat Oct 22, 2011 10:32 pm

மணத்தக்காளிக் கீரை, தண்டு எல்லாவற்றையுமே சுத்தம் செய்து அரிந்து, சிறிது சீரகம் சேர்த்து இரவில் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் காலையில உப்பு சேர்த்துக் குடிச்சா வாய்ப் புண், வயித்துப் புண் எல்லாம் காணாம போயிரும். அகத்திக் கீரையும் சமத்து உண்ண நல்ல பலன் தரும்.
சுமையா
சுமையா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by தர்மா Sun Oct 23, 2011 8:10 am

முகபைன் ஒய்ந்த்மெண்ட் போடவும். தொடர்ந்து ரிபோப்லோவினே உள்ள பி. காம்ப்ளக்ஸ் காப்சூல் சாப்பிடவும். வாயில் புண் என்பது வயிற்றில் ஏற்பட்டுள்ள நோயின் அறிகுறி. ஆகவே காரம் புளிப்பு அகற்றவும் மற்றும் மாதுளம் பழம் சாரு எடுத்து குடிக்கவும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by anthoniraj Mon Oct 24, 2011 7:20 am

முகபைன் ஒய்ந்த்மெண்ட் ஆங்கிலத்தில் கூறவும் நண்பரே!!!
anthoniraj
anthoniraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by dsudhanandan Mon Oct 24, 2011 9:36 am

அதிகப்படியான புண் எனில் ஒரு சிறந்த Gastroenterologist அணுகவும் (குடல் புண்ணின் அறிகுறியாகவும் இருக்கலாம்)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by jesudoss Mon Oct 24, 2011 11:00 am

இது அல்சரின் அறிகுறி.. முதலில் நல்ல எண்ணையை இரவு தூங்கும்போதும் மற்றும் காலைல் பல்துலக்கியவுடன் நல்ல எண்ணையை வாயில் ஊற்றி குறைந்தது நான்கு அல்லது ஐந்து நிமிடம் கொப்பளிக்கவும்.
பிறகு துப்பி விடவும்.
இதேபோல் 3 அல்லது 4 நாட்கள் செய்யவும்..
செய்தும் பலன் இல்லையேல் டாக்டரை அணுகவும்....

ஒம்மியோபதி மருத்துவம் நல்ல பலனை தரும்.நல்ல ஒம்மியோபதி டாக்டரை அணுகவும்...



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது  ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ... 154550 வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது  ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ... 154550 வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது  ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

request Re: வாயில் உட்பகுதியில் உதட்டின்பின்புறம் கட்டிகள் உள்ளது ... நீக்க வழிகூறுங்கள் நண்பர்களே ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum