புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_lcapஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_voting_barஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_lcapஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_voting_barஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_lcapஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_voting_barஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_lcapஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_voting_barஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_lcapஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_voting_barஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 22, 2011 7:05 pm

First topic message reminder :

சென்றமுறை எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது ஒருநாள் வீட்டிலிந்து அப்படியே ஊர்சுற்றிவரலாம்னு நடந்து அப்படியே கடைத்தெருப் பக்கம் போனேன். கணேஷ் சைக்கிள் வாடிக்கை நிலையம்-னு விளம்பரப் பலகையைப் பார்த்துட்டு சரி நாமலும் ஒரு மிதிவண்டியை எடுத்துகிட்டு பக்கத்துக்கு ஊரு(திருக்கடையூர்) வரை போயிட்டு வரலாம்னு கிளம்புனேன்.

அந்தக் கடைகாரரிடம் ஒரு ஈருருளை வண்டி ஒன்னு கொடுங்கண்ணே என்றேன். கடைக்காரர் எதுவும் புரியாமல் என்னை மேலும் கீழுமாக பார்த்தார், ஆஹா அவருக்குப புரியவில்லை என்று சுதாரித்துகொண்ட நான் மறுபடியும் மிதிவண்டி கொடுங்கண்ணே என்றேன். யார பார்த்துடா மிதிப்பேன்னு சொல்ற என்று கோவமாக கையில் எதையோ எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அங்கிருந்து ஓடினேன்....!

இன்னொரு டீ ஸ்டால் விளம்பர பலகை கண்ணில் தென்பட்டது. சரி ஒரு தேநீராவது குடிப்போமேன்னு சொல்லி கடைக்குள்ளே நுழைந்தேன்.அண்ணே ஒரு தேநீர் கொடுங்கள் என்றேன். சிறிது நேரம் கழித்து வெந்நீர் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். அண்ணா நான் கேட்டது வெந்நீர் இல்லை தேநீர் என்றேன். அப்டீனா? என்றார் கடைக்காரர். இதுகூட தெரியாதா? நீங்கல்லாம் என்ன கடை நடத்துறீங்க என்றேன். கோவத்தில் கடைக்கார் இங்கேருந்து போறியா இல்லை கைல இருக்குற வெண்ணீற மூஞ்சுல ஊத்தவா என்றார். அங்கிருந்து ஓடினேன்....!

பயணிகள் நிழற்குடையைப் பார்த்துட்டு சரி பேருந்துலேயே திருக்கடையூருக்குப் போகலாம்னு நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் "நிவேதா மினி பஸ்" என்ற சிறிய பேருந்து வந்தது. பேருந்தில் ஏறினேன். சரி இன்னைக்காவது சரி பயணச் சீட்டு வாங்குவோம்னு சொல்லி "திருக்கடையூறு எவ்ளோ?" என்றேன் நடத்துனரிடம். திருக்கடையூர்லாம் விக்குறது இல்லை தம்பி என்றார் நடத்துனர்.

சரி நல்ல நகைச்சுவை சொல்றீங்க, எனக்கு ஒரு பயண சீட்டு கொடுங்க என்றேன். அப்டினா? என்றார் நடத்துனர். திருக்கடையூருக்கு டிக்கெட் ஒன்னு கொடுங்க என்றேன். பயண சீட்டை வாங்கிட்டு பேருந்தின் உள்ள சுற்றிப் பார்த்தேன், ஒரு அழகான பொண்ணுங்க கூட கண்ணுக்கு தென்படல. (நம்ம ஊர்ல தான் ஒரு பிகரும் கிடையாதே) சரி பயண சீட்ல என்னதான் எழுதிருக்கு என்று படிப்போமேன்னு படித்தேன். தூக்கி வாரி போட்டுது.

பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!

சரி ஓகேஅடுத்த பதிவுல பார்ப்போம். தேங்க்யூ, பாய்! பாய்!
என்ன இவ்ளோ சொல்லிட்டு நானே ஆங்கிலத்துல பேசுறேன்/எழுதுறேன்னு பாக்குறீங்கள? உபதேசம் ஊருக்கு தானே!

- பிச்ச!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 11:59 am

சம் அவ் ஐ லைக் யுவர் பதிவு... கோ அஹெட்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 12:03 pm

பிச்ச wrote:அடா டா டா. புகழ்ந்து தல்றீங்களே! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 745155
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 678642 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 154550
தமிழ் இனி மெல்ல சாகும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 677196 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 677196 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  - Page 2 677196



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 24, 2011 12:25 pm

dsudhanandan wrote:சம் அவ் ஐ லைக் யுவர் பதிவு... கோ அஹெட்
ஐ டூ சுதா - சம்ஹவ் இண்ட டேமில் பசங்களே இப்டித்தான் - பேட் பாய்ஸ்...



நட்புடன் - வெங்கட்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:43 pm

KESAVAN wrote:
பிச்ச wrote:(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)

நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
இனி மேல் உங்கள் ப்ரோஃபைலில் வசிப்பிடம் என்று கேட்கபட்டுள்ள இடத்தில் திள்ளையாடி என்று மாற்றிவிடுங்கள் சிரி
பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர்.....!சராசரி தமிழனுக்கு நான் மட்டும் என்ன வீதிவிளக்கா? புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 24, 2011 4:55 pm

அனுபவ கதை மிகவும் அருமை சரா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 24, 2011 4:57 pm

பிச்ச wrote:
KESAVAN wrote:
பிச்ச wrote:(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)

நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
இனி மேல் உங்கள் ப்ரோஃபைலில் வசிப்பிடம் என்று கேட்கபட்டுள்ள இடத்தில் திள்ளையாடி என்று மாற்றிவிடுங்கள் சிரி
பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர்.....!சராசரி தமிழனுக்கு நான் மட்டும் என்ன வீதிவிளக்கா? புன்னகை

நீங்க விடிவெள்ளி.....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக