ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

+5
கேசவன்
அருண்
Aathira
ராஜா
சரவணன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by சரவணன் Sat Oct 22, 2011 7:05 pm

சென்றமுறை எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது ஒருநாள் வீட்டிலிந்து அப்படியே ஊர்சுற்றிவரலாம்னு நடந்து அப்படியே கடைத்தெருப் பக்கம் போனேன். கணேஷ் சைக்கிள் வாடிக்கை நிலையம்-னு விளம்பரப் பலகையைப் பார்த்துட்டு சரி நாமலும் ஒரு மிதிவண்டியை எடுத்துகிட்டு பக்கத்துக்கு ஊரு(திருக்கடையூர்) வரை போயிட்டு வரலாம்னு கிளம்புனேன்.

அந்தக் கடைகாரரிடம் ஒரு ஈருருளை வண்டி ஒன்னு கொடுங்கண்ணே என்றேன். கடைக்காரர் எதுவும் புரியாமல் என்னை மேலும் கீழுமாக பார்த்தார், ஆஹா அவருக்குப புரியவில்லை என்று சுதாரித்துகொண்ட நான் மறுபடியும் மிதிவண்டி கொடுங்கண்ணே என்றேன். யார பார்த்துடா மிதிப்பேன்னு சொல்ற என்று கோவமாக கையில் எதையோ எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அங்கிருந்து ஓடினேன்....!

இன்னொரு டீ ஸ்டால் விளம்பர பலகை கண்ணில் தென்பட்டது. சரி ஒரு தேநீராவது குடிப்போமேன்னு சொல்லி கடைக்குள்ளே நுழைந்தேன்.அண்ணே ஒரு தேநீர் கொடுங்கள் என்றேன். சிறிது நேரம் கழித்து வெந்நீர் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். அண்ணா நான் கேட்டது வெந்நீர் இல்லை தேநீர் என்றேன். அப்டீனா? என்றார் கடைக்காரர். இதுகூட தெரியாதா? நீங்கல்லாம் என்ன கடை நடத்துறீங்க என்றேன். கோவத்தில் கடைக்கார் இங்கேருந்து போறியா இல்லை கைல இருக்குற வெண்ணீற மூஞ்சுல ஊத்தவா என்றார். அங்கிருந்து ஓடினேன்....!

பயணிகள் நிழற்குடையைப் பார்த்துட்டு சரி பேருந்துலேயே திருக்கடையூருக்குப் போகலாம்னு நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் "நிவேதா மினி பஸ்" என்ற சிறிய பேருந்து வந்தது. பேருந்தில் ஏறினேன். சரி இன்னைக்காவது சரி பயணச் சீட்டு வாங்குவோம்னு சொல்லி "திருக்கடையூறு எவ்ளோ?" என்றேன் நடத்துனரிடம். திருக்கடையூர்லாம் விக்குறது இல்லை தம்பி என்றார் நடத்துனர்.

சரி நல்ல நகைச்சுவை சொல்றீங்க, எனக்கு ஒரு பயண சீட்டு கொடுங்க என்றேன். அப்டினா? என்றார் நடத்துனர். திருக்கடையூருக்கு டிக்கெட் ஒன்னு கொடுங்க என்றேன். பயண சீட்டை வாங்கிட்டு பேருந்தின் உள்ள சுற்றிப் பார்த்தேன், ஒரு அழகான பொண்ணுங்க கூட கண்ணுக்கு தென்படல. (நம்ம ஊர்ல தான் ஒரு பிகரும் கிடையாதே) சரி பயண சீட்ல என்னதான் எழுதிருக்கு என்று படிப்போமேன்னு படித்தேன். தூக்கி வாரி போட்டுது.

பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!

சரி ஓகேஅடுத்த பதிவுல பார்ப்போம். தேங்க்யூ, பாய்! பாய்!
என்ன இவ்ளோ சொல்லிட்டு நானே ஆங்கிலத்துல பேசுறேன்/எழுதுறேன்னு பாக்குறீங்கள? உபதேசம் ஊருக்கு தானே!

- பிச்ச!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by ராஜா Sat Oct 22, 2011 7:09 pm

அருமையா இருக்கு சரா , தொடர்ந்து இது போல நகைச்சுவை பதிவுகள் இட முயற்சி செய் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  678642 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by சரவணன் Sat Oct 22, 2011 7:13 pm

ராஜா wrote:அருமையா இருக்கு சரா , தொடர்ந்து இது போல நகைச்சுவை பதிவுகள் இட முயற்சி செய் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  678642 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  677196
நன்றி நன்றி
(எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன் சிரிப்பு போலீசா?............ அய்யோ, நான் இல்லை )


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by Aathira Sat Oct 22, 2011 7:20 pm

//பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!//

ஆஹா என்ன தமிழுணர்வு. இது போன்ற பதிவுகள் தமிழுணர்வை வளர்க்கும். தொடருங்க சரா.. நான் உங்க (த்மிழுக்கு/ ப்திவுக்கு) ரசிகைன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரேன். வாழ்த்துகள் நன்றி அன்பு மலர் அருமையிருக்கு


எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Aஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Aஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Tஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Hஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Iஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Rஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Aஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by சரவணன் Sat Oct 22, 2011 7:26 pm

அடா டா டா. புகழ்ந்து தல்றீங்களே! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  745155
நன்றி அன்பு மலர்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by அருண் Sat Oct 22, 2011 7:49 pm

தங்கள் அனுபவித்த இன்னல்கள் நகைசுவையுடன் கொடுத்தது
சூப்பர் பிச்ச அண்ணா..!
ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by Aathira Sat Oct 22, 2011 7:55 pm

பிச்ச wrote:அடா டா டா. புகழ்ந்து தல்றீங்களே! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  745155
நன்றி அன்பு மலர்
உடனே தமிழைக் இப்படி கொலை பண்ணுவீங்களா? உடுட்டுக்கட்டை அடி வ
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by கேசவன் Sat Oct 22, 2011 9:22 pm

எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது
என்று குறிபிட்டுள்ளீர்கள் ,தில்லையாடி எவ்வளவு சிறப்புமிக்க ஊர் ,தில்லையாடி வள்ளியம்மை மிகசிறந்த பெண்மணி ,அதுமட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஊர் திருக்கடையூர் என்று குறிபிட்டிருந்தீர்கள், திருக்கடையூர் அபிராமி கோவிலை பற்றி அனைவருக்கும் தெரியும் .இவ்வளவு சிறப்புமிக்க ஊர்களை வைத்துக்கொண்டு ஏன்
பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
என்று குறிபிட்டுள்ளீர்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  1357389எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  59010615எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Images3ijfஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by சரவணன் Mon Oct 24, 2011 11:32 am

(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)

நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by கேசவன் Mon Oct 24, 2011 11:56 am

பிச்ச wrote:(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)

நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
இனி மேல் உங்கள் ப்ரோஃபைலில் வசிப்பிடம் என்று கேட்கபட்டுள்ள இடத்தில் திள்ளையாடி என்று மாற்றிவிடுங்கள் சிரி


Last edited by KESAVAN on Mon Oct 24, 2011 12:15 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  1357389எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  59010615எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Images3ijfஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!  Empty Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum