புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
73 Posts - 77%
heezulia
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
238 Posts - 76%
heezulia
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
8 Posts - 3%
prajai
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என்றும்  இனியாளே !!!  Poll_c10என்றும்  இனியாளே !!!  Poll_m10என்றும்  இனியாளே !!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இனியாளே !!!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 21, 2011 10:26 pm

நண்பர்களுக்கு வணக்கம்

கீழுள்ள கவிதையை நான் இன்னிசை வெண்பா வகையில் எழுதி உள்ளேன்.....படித்து உங்கள் கருத்தை தெருவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் உறவுகளே..... புன்னகை

தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகைக் கொடுக்கப்
பயிர்த்தொடும் நீர்த்துளியா வேன்

அழகிய நெற்றி அருகே இருக்க
இலகுதே உள்ளம் இனிதாய்ப் பரவியே
கொஞ்சவே நெஞ்சு கிளம்ப இதழைநான்
எஞ்சாது உண்டிடு வேன்

நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விளக்கிற் றெனை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Oct 21, 2011 10:53 pm

தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகை கொடுக்கப்
பயிர்தொடும் நீர்த்துளியா வேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 21, 2011 10:59 pm

பிஜிராமன் wrote:நண்பர்களுக்கு வணக்கம்

கீழுள்ள கவிதையை நான் இன்னிசை வெண்பா வகையில் எழுதி உள்ளேன்.....படித்து உங்கள் கருத்தை தெருவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் உறவுகளே..... புன்னகை

தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகை கொடுக்கப்
பயிர்தொடும் நீர்த்துளியா வேன்

அழகிய நெற்றி அருகே இருக்க
இலகுதே உள்ளம் இனிதாய் பரவியே
கொஞ்சவே நெஞ்சு கிளம்ப இதழைநான்
எஞ்சாது உண்டிடு வேன்

நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விளக்கிற் றெனை
மிகவும் நன்றாக உள்ளது இராமன் அவர்களே...என் வாழ்த்துக்கள் ...தொடர்க உங்கள் பணி...விருப்ப பொத்தானைப் பதித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 12:48 pm

anjali.vanitha wrote:
தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகை கொடுக்கப்
பயிர்தொடும் நீர்த்துளியா வேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அஞ்சலி :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 12:48 pm

மிகவும் நன்றாக உள்ளது இராமன் அவர்களே...என் வாழ்த்துக்கள் ...தொடர்க உங்கள் பணி...விருப்ப பொத்தானைப் பதித்தேன்.

மிக்க நன்றிகள் ஐயா......... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 12:56 pm

கவிதை நன்றாக(சுவையாக) உள்ளது ராமன், வாழ்த்துகள் அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்றும்  இனியாளே !!!  Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 4:54 pm

kitcha wrote:கவிதை நன்றாக(சுவையாக) உள்ளது ராமன், வாழ்த்துகள் அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் கிச்சா........ :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 5:44 pm

தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகை கொடுக்கப்
பயிர்தொடும் நீர்த்துளியா வேன்..

கன்னியின் கடைக்கண் அனைத்தையுமே கவிழ்த்து விடும்.

அழகிய நெற்றி அருகே இருக்க
இலகுதே உள்ளம் இனிதாய் பரவியே
கொஞ்சவே நெஞ்சு கிளம்ப இதழைநான்
எஞ்சாது உண்டிடு வேன்

நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விளக்கிற் றெனை

பெண்மையின் அழகை உண்மையாக வர்ணித்த வரிகள்...

அருமை பிஜி...

என்றும்  இனியாளே !!!  2825183110
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 22, 2011 6:24 pm

நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

சூப்பர் பிஜி! கனவுலகில் நாம் ராஜா தான்..! மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 6:48 pm

கன்னியின் கடைக்கண் அனைத்தையுமே கவிழ்த்து விடும்.

பெண்மையின் அழகை உண்மையாக வர்ணித்த வரிகள்...

அருமை பிஜி...

என்றும்  இனியாளே !!!  2825183110

மிக்க நன்றிகள் அக்கா....... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக