ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!

3 posters

Go down

தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்! Empty தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!

Post by kitcha Sat Oct 22, 2011 4:47 pm

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக 6 பெண் மேயர்கள் வெற்றிப் பெற்று, பதவியேற்க உள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் என்ற 6 மாநகராட்சிகள் இருந்தன. ஆனால் 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துகுடி உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் சேர்த்து கொள்ளப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவுப்படுத்தி 200 வார்டுகளை கொண்ட 'கிரேட்டர் சென்னை' உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து திமுக கைப்பற்றி வந்த நிலையில் இந்த முறை சென்னையையும் சேர்த்து மொத்தமுள்ள 10 மாநகராட்சியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

'கிரேட்டர் சென்னை'யின் முதல் மேயராக அதிமுகவின் சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்றவர்களில் 6 மாநகராட்சிகளின் மேயர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மேயராக விஜிலா, தூத்துக்குடி மேயராக சசிகலா புஷ்பா, வேலூர் மேயராக கார்த்தியாயினி, திருச்சி மேயராக ஜெயா, திருப்பூர் மேயராக விசாலாட்சி, ஈரோடு மேயராக மல்லிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

thatstamizh


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்! Empty Re: தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!

Post by நட்புடன் Sat Oct 22, 2011 5:17 pm

மகளிர்க்கு இட ஒதிக்கீடு பிரச்சினை இங்கில்லை இனி.
மக்கள் பிரச்சினையை இவர்களாவது தீர்ப்பார்களான்னு பாப்போம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்! Empty Re: தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!

Post by Vinu Sat Oct 22, 2011 5:19 pm

திருப்பூர் மேயராக விசாலாட்சி வெற்றி கொண்டுள்ளார் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நல்லது செய்யறாங்கனு....


" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
Vinu
Vinu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்! Empty Re: தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி, 6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?
» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
» தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
» டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
» அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum