ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தில் பூத்த காதல் ....!

+3
உமா
ரேவதி
ஹிஷாலீ
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by ஹிஷாலீ Sat Oct 22, 2011 3:06 pm

First topic message reminder :

அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!




Last edited by ஹிஷாலீ on Sat Oct 22, 2011 3:24 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by உமா Sat Oct 22, 2011 3:45 pm

நடை முறை வார்த்தைகள் சரியான வார்த்தைகளாக இருந்தால் நிச்சயம் கவிதை அழகுதான் ஹிஷூ...

ஐயோ என்பது நடைமுறை வார்த்தை தான்...அயோ என்று போட்டால் அது சரியா இருக்காது,,,அதை தான் கூறினேன்...

என்ன என்பது கேள்வியாக அமைந்தது...
எண்ண என்பது சிந்தனையை குறிக்கும்...

சில நேரத்தில் நமக்கே தெரியாமல் எழுத்து பிழை நேர்ந்து விடுகிறது..சுட்டி காட்டுவது தவறொன்றும் இல்லையே...

இப்படிப்பட்ட பிழைகளை மட்டுமே சொல்கிறேனே தவிர...
கவிதை உண்மையிலே அழகுதான் ஹிஷூ...

உனக்கு நேரமில்லை என்பது எனக்கு தெரியும் ஹிஷூ..
நீ அனுமதி கொடுத்தால் பிழைகள் இருப்பின் நானே அதை சரி செய்து விடுகிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by ஹிஷாலீ Sat Oct 22, 2011 3:47 pm

உமா wrote:நடை முறை வார்த்தைகள் சரியான வார்த்தைகளாக இருந்தால் நிச்சயம் கவிதை அழகுதான் ஹிஷூ...

ஐயோ என்பது நடைமுறை வார்த்தை தான்...அயோ என்று போட்டால் அது சரியா இருக்காது,,,அதை தான் கூறினேன்...

என்ன என்பது கேள்வியாக அமைந்தது...
எண்ண என்பது சிந்தனையை குறிக்கும்...

சில நேரத்தில் நமக்கே தெரியாமல் எழுத்து பிழை நேர்ந்து விடுகிறது..சுட்டி காட்டுவது தவறொன்றும் இல்லையே...

இப்படிப்பட்ட பிழைகளை மட்டுமே சொல்கிறேனே தவிர...
கவிதை உண்மையிலே அழகுதான் ஹிஷூ...

உனக்கு நேரமில்லை என்பது எனக்கு தெரியும் ஹிஷூ..
நீ அனுமதி கொடுத்தால் பிழைகள் இருப்பின் நானே அதை சரி செய்து விடுகிறேன்.
நன்றி நன்றி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by kitcha Sat Oct 22, 2011 3:48 pm

கவிதை அருமை ஹிஷாலி அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by ஹிஷாலீ Sat Oct 22, 2011 3:52 pm

kitcha wrote:கவிதை அருமை ஹிஷாலி அருமையிருக்கு
நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by Aathira Sun Oct 23, 2011 3:00 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!


நல்ல கவிதை ...இதில் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை !...நடைமுறை வாழ்வை ...சொல்ல நடைமுறை வார்த்தைகள் போதும் ...தொடருங்கள்

சியர்ஸ் சியர்ஸ்
நானும் இக்கருத்தை ஏற்கிறேன். சித்தர் இலக்கியங்களும் சித்தர் வழி வந்த வள்ளலாரின், பாரதியாரின் சிந்து வகைப் பாடல்கள், புதிய கோணங்கி முதலியவை பெருமாலும் பேச்சு வழக்கில் தான் அமைந்திருக்கும். உதாரணமாக.

“புலபுலஎன் றளப்பதெல்லாம் போகவிட்டிங் கிதுகேள்”
”மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே” வள்ளலார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by siddhu Sun Oct 23, 2011 3:22 pm

சூப்பருங்க நல்ல கவிதை
siddhu
siddhu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 23/10/2011

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by ஹிஷாலீ Mon Oct 24, 2011 11:25 am

Aathira wrote:
கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!


நல்ல கவிதை ...இதில் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை !...நடைமுறை வாழ்வை ...சொல்ல நடைமுறை வார்த்தைகள் போதும் ...தொடருங்கள்

சியர்ஸ் சியர்ஸ்
நானும் இக்கருத்தை ஏற்கிறேன். சித்தர் இலக்கியங்களும் சித்தர் வழி வந்த வள்ளலாரின், பாரதியாரின் சிந்து வகைப் பாடல்கள், புதிய கோணங்கி முதலியவை பெருமாலும் பேச்சு வழக்கில் தான் அமைந்திருக்கும். உதாரணமாக.

“புலபுலஎன் றளப்பதெல்லாம் போகவிட்டிங் கிதுகேள்”
”மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே” வள்ளலார்.


மிக்க நன்றி அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வெட்கத்தில்  பூத்த காதல் ....! - Page 2 Empty Re: வெட்கத்தில் பூத்த காதல் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum