ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்குயின்

5 posters

Go down

பென்குயின்  Empty பென்குயின்

Post by முஹைதீன் Sat Oct 22, 2011 2:46 pm

பென்குயின் ஒரு காதல் குயின் !
டாக்டர்.N.சந்திரசேகரன்.B.V.Sc:

ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை!
ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள்.
ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும், தலை, கழுத்தில் உள்ள வித்தியாச நிறங்கள்தான் பென்குயின்களை ஜாதிவாரியாக பிரிக்கிறது. நீலப் பென்குயின்கள்தான் இருப்பதிலேயே குட்டி ரகம். ஒரு அடிதான் அதிகப்பட்சம்! சக்ரவர்த்திப் பென்குயின்கள் ஒரு மீட்டர் உயரம் இருக்கும்!
கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது பெரிய படுதாவைப் போர்த்தியிருக்கும் முகமூடி மனிதன் போல பென்குயின் இருக்கும். குட்டை கழுத்து, கனத்த சரீரம், வால் கூட ஃபார்மாலிட்டிக்கு கொஞ்சுண்டுதான். கால்கள் சிறிதாக, சற்றுப்பின் தள்ளி இருப்பதால் சவ்வோடு கூடிய பாத்தஃதை ஜிக்ஜாக்கா நடக்கும் போது அழகாக இருக்கும். பார்க்க ஆந்தைத் தோற்றம் தரும் பென்குயின், புறா குரலில் கத்தும்.
உடல் முழுவதும் வாட்டர் புரூப் சிறகுதான்.கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று லேயர்கள் இதில் இருக்கும். தினசரி 150 கிராம் சிறகுகள் உதிர்த்து, 12 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுவிடும். உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்!
பிடித்த உணவு எது என்று பென்குயினை கேட்டால் சிறிதும் தாமதம் இல்லாமல் சட்டென கடல்மீன்கள்தான் என கூறிவிடும். இதற்காக கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக்கும். 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும். ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது.வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங்தான்! பென்குயின்கள் கரையில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் வாரக்கணக்கில் கூட கரைக்குத் திரும்பாமல் நீந்துவதுண்டு.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். காதல் மனைவியைத் தவிர பிற அழகிகளை ஒரு போதும் ஆண் பென்குயின்களை நாடுவதில்லை!
மாலை நேரம் வந்துவிட்டால் குஷி பிறந்துவிடும் பென்குயின்களுக்கு! கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும்,காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின் வரும் வெட்கம்,அதன் பின் இறக்கைகள் படபடவென்று அடித்து சிக்னல் காட்டும்.பிறகு காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலப்பான் பென்குயின் காதலன்.
காதல் முடியும்வரை டிரெம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணை நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும். ஒரு பக்கம் டிரெம்பெட் இசை, மறுப்பக்கம் இறக்கைகளின் விளாசல் இரண்டும் முடிந்துவிட்டால் அது முடிந்துவிட்டது என அர்த்தம். வயிற்றில் ஜனனம் நடந்து, சீசன் வந்ததும், புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் மாநாடு கூடும். முட்டையிடுவதற்குதான்! இளம் பச்சை அல்லது வெள்ளை நிற ஜதை முட்டைகள்.30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இருவரும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்க வேண்டியதுதான்.அடை காக்கும் நாட்கள் முழுவதும் அன்னா ஹசாரேயாக மாறி அன்ன ஆகாரத்திற்கு நோ சொல்லி விடும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடிதான் அன்ன நடை போடும் பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஏகத்துக்கு டூரிஸ்ட்கள்!
ஒரு கொசுரு செய்தி! குட்டி பென்குயின் இறந்துவிட்டால் அடுத்தவரின் குட்டியை அபேஷ் செய்து தன்னுடன் ரகசியமாக சேர்த்துக்கொள்ளுமாம்! அரசு மருத்துவமனையில் நடப்பதுபோல்? இதை தடுப்பதற்கென்றே சிறப்பு தனி பாதுகாப்புப்படையும் பென்குயின்கள் ராஜ்யத்தில் உண்டாம்!

http://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_09.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பென்குயின்  Empty Re: பென்குயின்

Post by ஜாஹீதாபானு Sat Oct 22, 2011 4:38 pm

அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பென்குயின்  Empty Re: பென்குயின்

Post by kitcha Sat Oct 22, 2011 4:44 pm

தகவலுக்கு நன்றி அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பென்குயின்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பென்குயின்  Empty Re: பென்குயின்

Post by கேசவன் Sat Oct 22, 2011 9:36 pm

பகிர்த்மைக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பென்குயின்  1357389பென்குயின்  59010615பென்குயின்  Images3ijfபென்குயின்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பென்குயின்  Empty Re: பென்குயின்

Post by sinthiyarasu Mon Mar 05, 2012 8:18 pm

அருமையான தகவல் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

பென்குயின்  Empty Re: பென்குயின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum