புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
88 Posts - 39%
i6appar
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
2 Posts - 1%
prajai
புளு டூத் காதணி Poll_c10புளு டூத் காதணி Poll_m10புளு டூத் காதணி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளு டூத் காதணி


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Sep 24, 2009 2:59 pm


தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் புதுமையை உருவாக்கலாம்.

இப்ப‌டி தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ வாழ்விய‌ல் பொருட்க‌ளை உருவாக்கும் வித்த‌க‌ வ‌டிவ‌மைப்பு க‌லைஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லில் சீனாவை சேர்ந்த‌ ஃபென்டி மெங்கையும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

இவ‌ரைப்ப‌ற்றி சொல்வதைவிட‌ இவ‌ர் வ‌டிவ‌மைத்த‌ பொருளை சொல்வ‌தே பொருத்த‌மாக‌ இருக்கும்.

மெங் ச‌மீப‌த்தில் உருவாக்கியிருப்ப‌து ந‌வீன‌ காத‌ணியை.அதாவது புளூடூத் காதணியை.
தற்போது நீக்கமற நிறைந்திருக்கும் செல்போன் ம‌ற்றும் புளூ டுத் தொழில்நுட்ப‌ங்க‌ளை அழ‌காக‌ இணைத்து இந்த‌ காத‌ணியை உருவாக்கியுள்ளார்.சிவ‌ப்பு நிற‌ புள்ளி போன்ற‌ ப‌குதியை ந‌டுவில் கொண்டுள்ள‌ இந்த‌ காத‌ணி செல்போன் அழைப்பு அந்தால் சிவ‌ப்பாக‌ மின்னும் .அத‌ன் பிற‌கு அத‌னை மெதுவாக் அமுக்குவிட்டு பேச‌ வேண்டிய‌து தான்.

நேர்த்தியான‌து ம‌ட்டுமல்ல‌ ந‌டைமுறை நோக்கில் ப‌ய‌னுள்ள‌து.ஆன்க‌ளுக்கு ச‌ரிப்ட்டு வ‌ருமா என்று கேட்க‌கூடாது.

மெங் உருவாக்கிய‌ ம‌ற்றொரு பொருள் ந‌வீன‌ அலார‌ம் .தூக்க‌த்திலிருந்து எழுப்ப‌ கைகாடிகார‌ங்க‌ளில் துவ‌ங்கி செல்போன் வ‌ரை ப‌ல‌வித‌ சாத‌ன‌ங்க‌ள் இருந்தாலும் இந்த‌ அலார‌ம் மிக‌வும் விசேஷ‌மான‌து.

இந்த‌ அலார‌ம் இர‌ண்டு ப‌குதிக‌ளை கொண்ட‌து.ஒரு ப‌குதியில் நேர‌த்தை செட் செய்துவிட்டு மோதிர‌ம் போல‌ இருக்கும் இன்னொரு ப‌குதியயை கையில் மாட்டிக்கொள்ள‌ வேண்டும்.ச‌ரியான் நேர‌ம் வ‌ரும் போது கையில் உள்ள‌ மோதிர‌ம் மெல்லிய‌ அதிர்வுகளை உண்டாக்கும் .

அலார‌ ம‌ணியை கேட்டு அல‌றி அடித்து எழுவதைவிட‌ அல்ல‌து அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி விட்டு தூங்குவதைவிட‌ இப்ப‌டி கையைப்பிடித்து எழுப்புவ‌து போல‌ துயில் எழுப்ப‌ப்ப‌டுவ‌து சிற‌ந்த‌து தானே.

மெங்கின் ம‌ற்றொரு ப‌டைப்பு ம‌ல‌ர் போன்ற‌ சூரிய‌ ஒளி செல்போன் சார்ஜ‌ர். மல‌ர்க‌ளினித‌ழ் விரிவ‌து போல‌ இத‌னித‌ழ்க‌ள் விரிந்து சார்ஜாகும்.அழ‌கும் ப‌ய‌ன்பாடும் இணைதிருப்ப‌து தான் மெங் வ‌டிவமைப்பின் சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 3:06 pm

என்ன இன்றைக்கு ஷெரினுக்கு..படமே இல்லாம முழுக்க முழுக்க ஒரு கட்டுரை..
நல்ல தகவல் ஷெரின்



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Sep 24, 2009 3:07 pm

meenuga wrote:என்ன இன்றைக்கு ஷெரினுக்கு..படமே இல்லாம முழுக்க முழுக்க ஒரு கட்டுரை..
நல்ல தகவல் ஷெரின்

ஓ... படம் வேணுமா போட்டுடா போச்சு .. இப்ப வரும் பாருங்க

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 3:10 pm

புளு டூத் காதணி 230655 புளு டூத் காதணி 230655 புளு டூத் காதணி 230655 புளு டூத் காதணி 230655 புளு டூத் காதணி 230655 புளு டூத் காதணி 230655



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 3:23 pm

எங்க மீனு ஒருரிங்கபுளு டூத் காதணி வாங்காவா புளு டூத் காதணி 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 3:23 pm

புளு டூத் காதணி 677196



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 3:26 pm

அலார‌ ம‌ணியை கேட்டு அல‌றி
அடித்து எழுவதைவிட‌ அல்ல‌து அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி விட்டு தூங்குவதைவிட‌
இப்ப‌டி கையைப்பிடித்து எழுப்புவ‌து போல‌ துயில் எழுப்ப‌ப்ப‌டுவ‌து
சிற‌ந்த‌து தானே.
செரின் நல்ல தகவல்




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 3:26 pm

ரூபன் wrote:எங்க மீனு ஒருரிங்கபுளு டூத் காதணி வாங்காவா புளு டூத் காதணி 838572

புளு டூத் காதணி 838572 புளு டூத் காதணி 838572 புளு டூத் காதணி 838572



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக