ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

4 posters

Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by இளமாறன் Sat 22 Oct 2011 - 2:43

வாஷிங்டன் : கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்கியிருந்தது. தற்போது அங்கு சகஜநிலை திரும்பியுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சிறந்த ஸ்திரத்தன்மையும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்மூலம், ஈராக் புத்துயிர் பெறும் என்று தங்களுக்கு நம்பிக்கை வந்ததையடுத்து, அங்கிருந்து படைகள் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, ஈராக் பிரதமர் மாலிகியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 மாதங்களுக்குள், ஈராக்கில் <உள்ள அமெரிக்கப் படையினர் தாயகம் திரும்ப உள்ளனர். அவர்களின் முகத்தில், வெற்றிக்களிப்பு தற்போதே தெரிவதாகவும்,, விரைவில் அவர்களின் குடும்பத்தினரும் இந்த வெற்றியை கொண்டாட இருப்பதாக அவர் தெரிவித்தார். தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty Re: ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by கேசவன் Sat 22 Oct 2011 - 10:22

முதலில் ஈராக் யுத்தம் எதற்க்காக துவங்கியது ரசாயன ஆயுதங்களை அவர்கள் வைத்திருப்பதாக சொல்லித்தானே அமெரிக்க நட்புநாடுகள் போர்பிரகடனம் செய்தன போர் முடிந்து விட்ட இன்றைய நிலையில் எத்தனை ரசாயன ஆயுதக்களை இவர்கள் கண்டெடுத்தார்கள முதலில் இது யுத்தமே அல்ல அராஜகமான ஆக்கிரமிப்பாகும் லட்சக்கணக்கான அப்பாவி ஈராக்கியர்களை கொன்று விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அமெரிக்க நடத்தும் பாசாங்கு நாடகத்திற்கு நாளை பதில் சொல்லியே ஆக வேண்டும் எளியவனை வலியவன் தாக்கினால் வலியவனை இறைவன் தாக்குவான்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு 1357389ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு 59010615ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Images3ijfஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty Re: ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by முஹைதீன் Sat 22 Oct 2011 - 12:09

இன்னும் அங்கு தாக்குவதாருக்கு என்ன இருக்கு? அதான் எல்லாம் முடிந்தாச்சே
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty Re: ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by இளமாறன் Sat 22 Oct 2011 - 13:13

எனக்கென்னவோ செலவுகள் அதிகம் ஆகிறது இழப்பும் அதிகம் ஆகிறது ..வந்த வேலை முடிந்தது ..எண்ணை கிணறுகளில் 30% அமெரிக்காவிற்கு போகும் என்றே நினைக்கிறேன் ..முடிவுக்கு வருவது தானே நியதி ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty Re: ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by kitcha Sat 22 Oct 2011 - 14:48

எல்லாம் முடிஞ்ச்சாட்சி(சுருட்டியாச்சி) , இனி ஒன்னும் இல்லை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு Empty Re: ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum