ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'

3 posters

Go down

லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Empty லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'

Post by இளமாறன் Sat Oct 22, 2011 1:00 am

புதுடில்லி: அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது பணிகளைச் செய்வதற்கு லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகார் செய்வதற்காக, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தால், இலவச "ஹெல்ப்லைன்' அமைக்கப்படவுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், 1964 என்ற எண்ணை அழைத்து, தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: அரசுத் துறையில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசுத் துறையில் பணியாற்றுவோர், தங்களது கடமையைச் செய்வதற்கு, பொது மக்களிடம் லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகார் செய்வதற்காக இலவச "ஹெல்ப்லைன்' அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. பாதிக்கப்பட்ட மக்கள், 1964 என்ற எண்ணை அழைத்து, தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், மத்திய அரசுத் துறை அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோரால் பாதிக்கப்படும் பொதுமக்கள், இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம், கடந்த 1964ல் ஏற்படுத்தப்பட்டது. இதை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஹெல்ப்லைனுக்கு இந்த எண் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான தொழில்நுட்பப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த பணிகள் முடிவடைந்ததும், இந்த ஹெல்ப்லைன் செயல்படத் துவங்கும். இந்த ஹெல்ப்லைன், 24 மணி நேரமும் செயல்படும். இது தவிர, ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, "கால் சென்டர்' ஒன்றும் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Empty Re: லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'

Post by dsudhanandan Sat Oct 22, 2011 8:03 am

எல்லாம் சரி... நடவடிக்கை எடுப்பாங்களா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Empty Re: லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'

Post by கேசவன் Sat Oct 22, 2011 8:31 am

dsudhanandan wrote:எல்லாம் சரி... நடவடிக்கை எடுப்பாங்களா?
சரியான கேள்வி ,நடவடிக்கை எடுக்கவும் லஞ்சம் கேட்டாலும் கேட்பார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  1357389லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  59010615லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Images3ijfலஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'  Empty Re: லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum