புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
36 Posts - 45%
heezulia
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
prajai
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_m10என்றும்  இனியாளே !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இனியாளே !!!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 21, 2011 10:26 pm

First topic message reminder :

நண்பர்களுக்கு வணக்கம்

கீழுள்ள கவிதையை நான் இன்னிசை வெண்பா வகையில் எழுதி உள்ளேன்.....படித்து உங்கள் கருத்தை தெருவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் உறவுகளே..... புன்னகை

தென்றல் தொடும் தேகம் சிணுங்க
இனிமை கொடுக்கும் இனியாளின் தீண்டல்
உயிரைத் தடவி உவகைக் கொடுக்கப்
பயிர்த்தொடும் நீர்த்துளியா வேன்

அழகிய நெற்றி அருகே இருக்க
இலகுதே உள்ளம் இனிதாய்ப் பரவியே
கொஞ்சவே நெஞ்சு கிளம்ப இதழைநான்
எஞ்சாது உண்டிடு வேன்

நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விளக்கிற் றெனை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 6:49 pm

அருண் wrote:
நித்திரை ஜாமம் நிறைமதி பார்க்க
பதுமை முகமது பக்கம் வர
சித்திரம் போன்ற சிலையெனைக் கண்டிட
பத்தும் பறக்குது பார்

சூப்பர் பிஜி! கனவுலகில் நாம் ராஜா தான்..! மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அருண்........... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 9:09 pm

பிஜிராமன் wrote:
முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விலக்கிற் றெனை
[/color][/b]

ம்ஹீம்..... கதை இப்படி போகுதா ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! நன்று தம்பி

என்றும்  இனியாளே !!!  - Page 2 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 9:14 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
முத்து கிடந்தது மங்கை யுருவினிலே
சத்தம் எதற்கென சில்லென்று நானவள்
தூக்கம் களைத்திட இன்புற்று முன்னிற்க
விக்கல் விலக்கிற் றெனை
[/color][/b]

ம்ஹீம்..... கதை இப்படி போகுதா ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! நன்று தம்பி

அண்ணா.........நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை.......மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்........ சிரி

மிக்க நன்றிகள் அண்ணா........ :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 9:25 pm

காரத்தால் விக்கல் வரும்னு தெரியும். காதலாமும் விக்கல் வருமா!!!!!! எப்படிப்பா இப்படியெல்லாம் கொட்டுது கற்பனை. ஒரு வேளை உண்மையா இருக்குமோன்னு நான் நெனைச்சேன். பெருமாள் கேட்டுட்டார். யாரந்த ராமன் தேடிய சீதை?

இன்னிசையில் காதல் மழை.. இனிய இசையாக பொழிகிறது. வாழ்த்துகள் ரமன். அருமையிருக்கு

என்றும்  இனியாளே !!!  - Page 2 Aஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Aஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Tஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Hஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Iஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Rஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Aஎன்றும்  இனியாளே !!!  - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 9:37 pm

Aathira wrote:காரத்தால் விக்கல் வரும்னு தெரியும். காதலாமும் விக்கல் வருமா!!!!!! எப்படிப்பா இப்படியெல்லாம் கொட்டுது கற்பனை. ஒரு வேளை உண்மையா இருக்குமோன்னு நான் நெனைச்சேன். பெருமாள் கேட்டுட்டார். யாரந்த ராமன் தேடிய சீதை?

இன்னிசையில் காதல் மழை.. இனிய இசையாக பொழிகிறது. வாழ்த்துகள ராமன். அருமையிருக்கு

அம்மா.......நான் காதலை கருப்பொருளாக யென் கொண்டேன் என்றால்......காதலில் தான் கற்பனைக் குதிரையை இழுத்துக் கட்டத் தேவையில்லை.........அதை அதன் படி விட்டு விடலாம்.........அதனால் தான் காதலை கைக்கொண்டேன்........

பெருமாள் அண்ணா சொல்றதெல்லாம் நம்பாதீங்கமா.........

மிம்மா நன்றிகள்............மா :நல்வரவு: புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக