புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலதுபக்க வயிற்றில் வலியா ?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வலதுபக்க வயிற்றில் வலியா ?
Friday 21 October 2011 02:59:00 AM
பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பிரச்னைகள் இன்று நிறைய பேருக்கு ஏற்படுகிறது. இது பற்றிய விபரங்களை அப்போலோ மருத்துவமனையில் வயிறு, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இராதா கிரு ஷ்ணா விளக்குகிறார்.
1. பித்தப்பை என்பது என்ன? அதனுடைய வேலை என்ன?
நம்முடைய கல்லீரலுக்குக் கீழே இருக்கிற ஒரு சிறிய பை போன்ற உறுப்பு. இது கல்லீரல் உற்பத்தி செய்கிற பச்சை மஞ்சள் நிறமான பித்தநீரை சேமித்து வைக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு அந்த நேரத்தில் இந்த பித்தப்பை சிறுகுடலுக்குள் செலுத்து கிறது. இது உணவிலிருக்கும் கொழுப்புகளை செரிமானம் செய்ய உதவுகிறது.
2. பித்தக் கற்கள் என்பது என்ன?
பித்தப்பையில் ஏற்படுகிற கற்கள். இந்த கற்கள் கொலஸ்டிரால் அல்லது நிறமிகளால் உருவாகலாம். இவை பித்தப்பையிலேயே உருவாகின்றன.
3. பித்தக் கற்கள் எப்படி உருவாகின்றன?
பித்தப்பையில் உருவாகின்ற கொலஸ்டிரால் எளிதில் பித்தநீரில் கரையாது. இவை அதிகளவில் இருக்கும் போது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கடினமான கற்கள் போன்று மாறி விடுகின்றன. பித்தப்பையில் கற்கள் இருக்கின்ற இந்த நிலையை மருத்துவ மொழியில் கோலி லித்தியாசிட் என்கிறார்கள்.
4. எல்லா பித்தக் கற்களும் ஒன்று தானா?
இல்லை. பித்தக் கற்களில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. பித்த நீரோடு எந்த விதமான பொருள் சேருகின்றது என் பதைப் பொருத்து இது மாறுபடும். இது தவிர பித்தக்கற்கள் பெரியளவிலிருந்து பெரிய அளவு வரை மாறுபடும். 90 சதவிகித பித்தக் கற்கள் கொலஸ்டிரால் கொண்டு உருவாகின்றன. மீதி 10 சதவிகித பித்தக் கறக்ள் பிலிருபின் என்கிற நிறமிகள் கொண்டு உருவாகின்றன. ஏன் பித்தக் கற்கள் உருவாகின்றன என்பது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் இரத்தக் குறைபாடு இருக்கிற நோயாளிகள் எளிதில் நிறமிகள் கொண்டு உருவாகிற பித்தக் கற்களால் பாதிக்கப்படு கிறார்கள்.
5. யாருக்கெல்லாம் பித்தக் கற்கள் உருவாகலாம்?
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுலபத்தில் பித்தக் கற்கள் உருவாகின்றன. இதில் 20 சதவிகிதம் பெண்கள் பாதிக்கப்படு கிறார்கள். 10 சதவிகிதம் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் 20 வயதிலிருந்து 60 வயது வரை இருக்கிற பெண்கள் ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக பாதிப்பு அடைகிற வாய்ப்பில் இருக்கிறார்கள். இது தவிர மூன்று நான்கு குழந் தை பெறுகிற பெண்களுக்கு பித்தக் கற்கள் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. கூடவே உடல் பருமனாக இருக்கிறவர்கள் இந்த பிரச்னையில் சிக்க வாய்ப்பு அதிகம்.
6. பித்தக் கற்கள் இருக்கும் போது எந்த விதமான தொந்தரவுகள் இருக்கும்?
கடுமையான வயிற்று வலி, மஞ்சள் காமாலை, இரண்டும் இருக்கலாம். ஆனால் 80 சதவிகித நோயாளிகளுக்கு பித்தக்கற்கள £ல் எந்தவித தொந்தரவும் ஏற்படுவதில்லை. இதை சைலண்ட் பித்தப்பை கற்கள் என்று சொல்கிறோம்.
7. பித்தப்பை கற்கள் இருப்பது எப்படி தெரிந்து கொள்வது?
அல்ட்ரா சவுண்ட் செய்து கொண்டால் போதும் கண்டுபிடித்து விடலாம்.
8. இதற்கு சிகிச்சை என்ன?
சைலண்ட் பித்தப்பை கற்களுக்கு பொதுவாக சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால் பிரச்னை தருகிற பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவை. இந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அதனுடைய கற்களோடு சேர்ந்து அகற்றப்பட்டுவிடும். இதற்கு 2 வகை அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன. ஒன்று ஓப்பன் கோலி சிஸ்டக்மி. இரண்டாவது லேப்ராஸ்கோப்க். இரண்டாவது சொன்னது தான் புதிய அறுவை சிகிச்சை வழி. உலகத்தில் பெரும்பாலான பித்தப்பை அறுவை சிகிச்சை இந்த முறையில்தான் நடைபெறுகிறது. மிக எளிமையான சுலபமான உடனடியாக வீடு திரும்புகிற அறுவை சிகிச்சை முறை இது.
9. பித்தப்பைகற்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்ட வழிமுறைகள் இல்லை.
http://www.thedipaar.com/news/news.php?id=35675

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரியான நேரத்தில் இந்த தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு பித்த பையில் இரண்டு கற்கள் தலா 8 எம்எம், 4.9 எம்எம் உள்ளது. ஆனால் எனக்கு வலி ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் அறுவை சிகிட்சை நிபுணர் பித்தபை அகற்ற அறிவுறுத்துகிறார். எனக்கு 40 வயது ஆகிறது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்தமைக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1