புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:53 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
விளக்கம் சொல்லாம நீயும் ஏன் முழிக்கிற

நீங்க வந்து சொல்வீங்கன்னு தான். ஜாலி

கூடாது கூடாது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 22, 2013 8:07 pm

கே. பாலா wrote:
பூவன் wrote:
கே. பாலா wrote:
பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....
பைத்தியம்

என்ன ஆச்சு அண்ணா தவறா ?
வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..
ஆதிரா வரட்டும் கேட்போம்
வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.

ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.

இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Aசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Aசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Tசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Hசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Iசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Rசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Aசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 Empty
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 22, 2013 10:40 pm

வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

http://ssoundarapandian.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 23, 2013 4:39 am

Aathira wrote:
கே. பாலா wrote:
பூவன் wrote:
கே. பாலா wrote:
பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....
பைத்தியம்

என்ன ஆச்சு அண்ணா தவறா ?
வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..
ஆதிரா வரட்டும் கேட்போம்
வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.

ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.

இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.

சூப்பருங்க
முற்றியலுகர விளக்கத்தை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ...

சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 23, 2013 4:41 am

Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்களின் பயனுள்ள விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா ....

சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Thu Jul 04, 2013 10:00 pm

சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,

பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சரியா? தவறா?

...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 05, 2013 11:43 am

SHANMUGHAM wrote:சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை,  போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,

பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சரியா? தவறா?

...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை.  மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.

அருகாமை என்பது சரியா தவறா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணங்களை அருகாமை என்கிற வார்த்தையோடு பொருத்திப் பார்க்க இயலாது என்றே எண்ணுகிறேன். ஏனெனில் கூறாமை என்கிற வார்த்தையைப் பிரிக்கும்போது கூறு+ஆமை என்றும் உண்ணாமை என்பதை உண்+ஆமை என்றும் பிரிக்கிறோம்.

இதில் முதல் பாகத்தில் வரும் கூறு மற்றும் உண் ஆகியவை வினைச்சொற்கள். வினைச் சொல்லிற்குப் பிறகு ஆமை வருவதால் எதிர்ப்பதப் பொருள் கொள்கிறோம். ஆனால் அருகாமை என்கிற வார்த்தையை மேற்கண்டவாறு பிரிக்க இயலாது என்று எண்ணுகிறேன். அப்படியே பிரித்தாலும் முதல் சொல் வினைச் சொல்லாக இராது. (ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். தவறெனில் அறிஞர் பெருமக்கள் என்னை மன்னிப்பதோடு திருத்தவும் வேண்டுகிறேன்).

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Fri Jul 05, 2013 7:38 pm

பார்த்திபன் wrote:

எனக்கு இலக்கணம் அவ்வளவாகத் தெரியாது. இந்தக் கருத்தை நானாகக் கூறவில்லை, ஏற்கனவே, ஏதோ புத்தகத்தில் படித்ததைத் தான் கூறியிருக்கிறேன். அருகாமை என்பது அருகில் என்பதன் எதிர்ப்பதம் என்றும், அவ்வாறு கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிஞர் பெருமக்கள் சரிப்படுத்த வேண்டுகிறேன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 09, 2013 3:52 pm

தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று பகுபத உறுப்புகள்..

கொல்லாமை, கல்லாமை போன்ற சொற்களில் கொல்+ஆமை என்று பிரிப்பது தவறு.
கொல் + ஆ + மை என்றே பிரிக்க வேண்டும். இதில் "கொல்" பகுதி "ஆ" இடைநிலை "மை" விகுதி.
ஆ என்ற இடைநிலை எதிர்மறை பொருளைக் குறிப்பதால் எதிர்மறை இடைநிலை என்று அழைக்கப்படுகிறது. உதா: உண் = உண்ணாத பாடு = பாடாத,

அருகுதல் என்றால் குறைதல் என்ற பொருளுண்டு. அருகாமை என்ற சொல்லுக்கு குறையாமை என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. தமிழில் அண்மை என்ற சொல் அருகில், பக்கத்தில் என்ற பொருள்களில் ஆளப்படுகிறது. மிகவும் நெருங்கிய என்ற பொருளுக்கு அருகு +அண்மை =அருகண்மை என்று கூறப்பட்டு, பின்னாளில் மருவி அருகாண்மை என்று திரிந்திருக்கலாம். ஆயினும், நாம் சுடுதண்ணீர் என்று சொல்லுவதில் இருக்கும் தவறு போல் இப்படி கூறுவது தவறு தான்.

சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Fri Jul 26, 2013 2:44 pm

தெளிவான விளக்கம்

Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக