ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

+26
Dr.S.Soundarapandian
Aathira
balakarthik
ராஜா
ஹர்ஷித்
மஞ்சுபாஷிணி
Ahanya
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
அகிலன்
ரேவதி
ஜாஹீதாபானு
முஹைதீன்
உமா
kitcha
கே. பாலா
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஆளுங்க
30 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஹர்ஷித் Tue Jan 22, 2013 11:47 am

சதாசிவம் wrote:http://www.eegarai.net/t73115-topic

இதே கேள்வியில் ஈகரையில் உள்ள மேற்கண்ட பதிவை படிக்கவும், விளக்கமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துகள் என்பதே சரி,

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ராஜா Tue Jan 22, 2013 3:28 pm

திரிகள் இணைக்கப்பட்டன .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by சிவா Tue Jan 22, 2013 4:24 pm

வாழ்த்துகள் என்பதே சரியானது! ஆனால் அதைப் பயன்படுத்துவர்கள் மிகக் குறைவு! நான் வாழ்த்துகள் என்றுதான் எழுதுவேன், ஆனால் நான் தவறாக எழுதுவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்!

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:27 pm

சிவா wrote:வாழ்த்துகள் என்பதே சரியானது! ஆனால் அதைப் பயன்படுத்துவர்கள் மிகக் குறைவு! நான் வாழ்த்துகள் என்றுதான் எழுதுவேன், ஆனால் நான் தவறாக எழுதுவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்!

இல்ல நான் அப்படிலாம் நினைக்கல மாமா... நானும் முதலில் வாழ்த்துக்கள் என்று தான் எழுதினேன் ... அப்புறம் ஈகரையில் இதைப் படித்ததும் திருத்திக் கொண்டேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 4:32 pm

ஜாஹீதாபானு wrote:
இல்ல நான் அப்படிலாம் நினைக்கல மாமா... நானும் முதலில் வாழ்த்துக்கள் என்று தான் எழுதினேன் ... அப்புறம் ஈகரையில் இதைப் படித்ததும் திருத்திக் கொண்டேன்

அதிர்ச்சி அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by உமா Tue Jan 22, 2013 4:34 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:
இல்ல நான் அப்படிலாம் நினைக்கல மாமா... நானும் முதலில் வாழ்த்துக்கள் என்று தான் எழுதினேன் ... அப்புறம் ஈகரையில் இதைப் படித்ததும் திருத்திக் கொண்டேன்

அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் அக்கா.... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:38 pm

ஏன் அக்கா அதிர்ச்சி... அவர் என்னை மாமி என்பார் நான் சில நேரம் மாமா என்பேன் தட்ஸ் ஆல்... ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:38 pm

உமா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:
இல்ல நான் அப்படிலாம் நினைக்கல மாமா... நானும் முதலில் வாழ்த்துக்கள் என்று தான் எழுதினேன் ... அப்புறம் ஈகரையில் இதைப் படித்ததும் திருத்திக் கொண்டேன்

அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் அக்கா.... அதிர்ச்சி

விளக்கம் சொல்லாம நீயும் ஏன் முழிக்கிற

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by உமா Tue Jan 22, 2013 4:48 pm

ஜாஹீதாபானு wrote:
விளக்கம் சொல்லாம நீயும் ஏன் முழிக்கிற

நீங்க வந்து சொல்வீங்கன்னு தான். ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by balakarthik Tue Jan 22, 2013 4:52 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
விளக்கம் சொல்லாம நீயும் ஏன் முழிக்கிற

நீங்க வந்து சொல்வீங்கன்னு தான். ஜாலி

அவுங்க வரும்போதே வீட்டுல சொல்லிட்டு வந்துட்டாங்களாம் உமா

ஈகரை தமிழ் களஞ்சியம் சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 6 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum