ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

+26
Dr.S.Soundarapandian
Aathira
balakarthik
ராஜா
ஹர்ஷித்
மஞ்சுபாஷிணி
Ahanya
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
அகிலன்
ரேவதி
ஜாஹீதாபானு
முஹைதீன்
உமா
kitcha
கே. பாலா
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஆளுங்க
30 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by krishnaamma Mon Jan 21, 2013 9:15 pm

ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.

இரண்டில் எது சரியானது? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..

உதாரணம்.. மாடு , ஆடு .... இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..

2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..

பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )

2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..

செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்


3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )

கணக்கு - கணக்குகள்

நாக்கு - நாக்குகள்

வாத்து- வாத்துகள்

வாழ்த்து - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )

உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.

தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்.

அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.

வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்.

சரியா? புன்னகை

இதை இணையத்தில் பார்த்தேன் நண்பர்களே புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by கே. பாலா Mon Jan 21, 2013 9:24 pm

எப்படி கிருஷ்ணம்மா இப்படியெல்லாம் ,,,, சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by யினியவன் Mon Jan 21, 2013 9:27 pm

கே. பாலா wrote:எப்படி கிருஷ்ணம்மா இப்படியெல்லாம் ,,,, சிரி
இப்ப புரியுதுங்களா சமையல் யாரு பண்றான்னு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by krishnaamma Mon Jan 21, 2013 9:27 pm

ஜாலி ஜாலி ஜாலி
கே. பாலா wrote:எப்படி கிருஷ்ணம்மா இப்படியெல்லாம் ,,,, சிரி


அது வந்து பாலா........Search.............Copy..............Paste.............. ஜாலி ஜாலி ஜாலி அவ்வளோதான் ! நம் நண்பர்களுக்கு என்னாலான ஒரு சின்ன உதவி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by krishnaamma Mon Jan 21, 2013 9:28 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:எப்படி கிருஷ்ணம்மா இப்படியெல்லாம் ,,,, சிரி
இப்ப புரியுதுங்களா சமையல் யாரு பண்றான்னு? புன்னகை

ஹேய்.... அது என் சொந்த சரக்கு பா........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Muthumohamed Mon Jan 21, 2013 11:00 pm

வாழ்த்துகள் என்பதே எனது கருத்தும்



சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Mசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Uசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Tசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Hசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Uசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Mசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Oசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Hசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Aசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Mசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Eசொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ராஜு சரவணன் Mon Jan 21, 2013 11:07 pm

வாழ்த்துகள் என்பது சரி என்று நினைக்கிறன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by சதாசிவம் Tue Jan 22, 2013 10:19 am

http://www.eegarai.net/t73115-topic

இதே கேள்வியில் ஈகரையில் உள்ள மேற்கண்ட பதிவை படிக்கவும், விளக்கமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துகள் என்பதே சரி,





சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Ahanya Tue Jan 22, 2013 10:25 am

வாழ்த்துகள் தான் சரி என்று நினைக்கிறேன் கவி....... ஒன்னும் புரியல


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 11:45 am

கரூர் கவியன்பன் wrote:வணக்கம் நண்பர்களே.

எனக்கு ஒரு சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது.

வாழ்த்துகள் மற்றும் வாழ்த்துக்கள் இதில் எது சரியான உச்சரிப்பு ?

வாழ்த்துகள் தான் கவியன்பன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 5 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum