ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

+26
Dr.S.Soundarapandian
Aathira
balakarthik
ராஜா
ஹர்ஷித்
மஞ்சுபாஷிணி
Ahanya
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
அகிலன்
ரேவதி
ஜாஹீதாபானு
முஹைதீன்
உமா
kitcha
கே. பாலா
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஆளுங்க
30 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by kitcha Sat Oct 22, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:
இயக்குனர் சீமான் அவர்கள் மாதவனை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார்.

நன்றி கிட்சா ! இதே படத்தில் இன்னும் நிறைய தகவல்களை கூறியிருப்பார்கள் !

உதாரணமாக ..கடிகார கடைகளில் 10.10 நேரம் வைப்பதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அதையும் கூறினால் நன்று.
நான் படம் பார்க்க வில்லை பெருமாள், உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by முஹைதீன் Sat Oct 22, 2011 2:57 pm

நன்றி சதாசிவம் அவர்களே
நானும் தவறாகத்தான் விளங்கி இருந்தேன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 22, 2011 3:41 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் என்பதே சரி என கருதுகிறேன் புன்னகை

வாழ்த்துகள் என்பது வாழ்த்து +கள் என்றாகி, கள்ளை(toddy) வாழ்த்த வேண்டிய நிலைக்கு உங்களை கீழேதள்ளி விடுமோ என்ற ஐயம் எனக்கு உண்டாகிறது. என்றாலும், நன்றாகத் தமிழ் அறிந்த நண்பர் சதாசிவம் போன்ற தமிழ் அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு தெரிந்துகொள்வதில் தவறு இல்லை என்பது என் கருத்து.
ஓ...நான் மாற்றி எழுதிவிட்டேன்...அனைவரும் மன்னிக்கவும் சோகம் என்ன கொடுமை சார் இது


Last edited by சுந்தரராஜ் தயாளன் on Sat Oct 22, 2011 5:39 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 22, 2011 3:47 pm

சதாசிவம் wrote:அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.

இந்த கேள்வி கேட்கும் வரை, நானும் வாழ்த்துக்கள் தான் சரியான உச்சரிப்பு என்று எண்ணி இருந்தேன். இந்த கேள்விக்கு பிறகு நேற்று இணையதளத்தில் தேடியும், இலக்கண புத்தகத்தில் படித்ததையும் உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்வுருகிறேன். இதே கேள்வி பல இடங்களில் கேட்கப்பட்டும் பதில் முழுமையாக இல்லை. என்னால் இயன்ற அளவுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல விழைகிறேன், தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்
மிகவும் நன்றி சதாசிவம் அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்பப் பொத்தானைப் பதித்தேன் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஜாஹீதாபானு Sat Oct 22, 2011 3:49 pm

இனி நான் வாழ்த்துகள் என்று தான் போடுவேன் நன்றி சதாசிவம் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by கே. பாலா Sat Oct 22, 2011 3:54 pm

வெட்கம் ....வெக்கம் .....எதுசரி?

http://www.eegarai.net/t73166-topic#661206 இங்கே இவற்றில்

எதுசரி என்ற வினா வந்ததால் இதைக் கேட்கிறேன்


Last edited by கே. பாலா on Sat Oct 22, 2011 3:57 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ரேவதி Sat Oct 22, 2011 3:57 pm

கே. பாலா wrote:வெட்கம் ....வெக்கம் .....எதுசரி?
எனக்கும் அதே சந்தேகம்தான் சியர்ஸ் சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by கே. பாலா Sat Oct 22, 2011 4:00 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote:வெட்கம் ....வெக்கம் .....எதுசரி?
எனக்கும் அதே சந்தேகம்தான் சியர்ஸ் சியர்ஸ்
நல்லது ரேவதி ! தெரியாததை தெரிந்துகொள்வதில் வெட்கம் வேண்டாம் ?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ayyamperumal Sat Oct 22, 2011 4:03 pm

கே. பாலா wrote:வெட்கம் ....வெக்கம் .....எதுசரி?
http://www.eegarai.net/t73166-topic#661206 இங்கே இவற்றில்
எதுசரி என்ற வினா வந்ததால் இதைக் கேட்கிறேன்

அதிலேயே ஒரு பொருத்தமான , என்னை ஈர்த்த ஒரு பதில் இருந்ததே அதையும் பதியுங்கள் பாலா சார் !


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஆளுங்க Sat Oct 22, 2011 11:37 pm

சதாசிவம் wrote:
வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.

சரியான பயன்பாட்டை வெளிப்படுத்தியதோடு அல்லாமல், அதற்கு காரணமாக புணர்ச்சி விதிகளையும் காட்டிய சதாசிவம் ஐயாவிற்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்த்துகள்


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 2 Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum