புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 3:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:52 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:19 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:08 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 1:12 pm

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 11:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:16 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:36 pm

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:31 pm

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:30 pm

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:29 pm

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:26 pm

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:24 pm

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:23 pm

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:21 pm

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sat Oct 26, 2024 1:54 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Sat Oct 26, 2024 1:48 am

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 9:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 8:02 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:19 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:18 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:17 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:16 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:16 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:14 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 2:09 pm

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:49 pm

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:48 pm

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:48 pm

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:46 pm

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:45 pm

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:44 pm

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:43 pm

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:42 pm

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:41 pm

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:39 pm

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:38 pm

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:37 pm

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
3 Posts - 75%
கண்ணன்
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
280 Posts - 55%
heezulia
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
24 Posts - 5%
prajai
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
6 Posts - 1%
rameshema12
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Barushree
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10கொலம்பஸின் முதல் பயணம் Poll_m10கொலம்பஸின் முதல் பயணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலம்பஸின் முதல் பயணம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 5:54 pm


கொலம்பஸின் முதல் பயணம்

கொலம்பஸ் முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பஸின் வழி கொலம்பஸ் நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். கொலம்பஸ் பின்னர் ஸ்பெயின் அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். ஸ்பானிய அரசரும் அரசியும் (பெர்டினான்ட் ஆப் ஆரகன், காஸ்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பஸ் திட்டம் வகுத்திருந்தார். கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது.

அவ்வருடம் ஆகஸ்ட் 3, கொலம்பஸ் பாலோஸ்-இலிருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளைஅடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார்.
அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார்.அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பஸ் ஸ்பெயின் அரசர் பெர்டினான்டு, அரசி இஸபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார்."அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது,அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்."

கொலம்பஸ் அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், ஹிஸ்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பஸ் லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.

ஜனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் ஸ்பெயினை அடைந்தார்.

அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலை, அன்னாசி மற்றும் ஹன்னாக் ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார்.அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது

http://www.enayamthahir.com/2011/08/blog-post_7526.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக